தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

பிச்சினிக்காடு இளங்கோ படைப்புகள்

நிலம்நீர்விளைச்சல்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   என்மேசையில் எழுதாத சில நாட்குறிப்புப் புத்தகங்கள்   எல்லா நாள்களும் முழுப்பக்கமாய் அமைந்த நாட்குரிப்பு ஏடுகள்   நடந்தாண்டாக இருந்தாலும் நடப்பாண்டாக இருந்தாலும் எழுதாத தாள்கள்மீது தீராக்காதல்   இவற்றை விரும்பிசேர்ப்பதும் வேண்டிக்கேட்பதும் என் அகலாநோய்   எப்போதும் என்பையில் பலவண்ணமையில் எழுதுகோல்கள்   எழுதித்தீர்க்கும் [Read More]

பசிமறந்து போயிருப்போம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி ஏதுமில்லாமல் விமானம் ஏறாமல் எங்களூர் ஏரிக்கு வந்திருக்கும் பன்னாட்டுக் கவிஞர்களே உங்களைப்பார்க்க ஒரு சோகம் விளைகிறது உங்களோடு ஒரு கவியரங்கம் நடத்தமுடியவில்லையே! வேதனை வருத்துகிறது உங்கள் பயணம் எவ்வளவுத் துயரம்! உங்கள் மனசில் எத்துணைப் பாரம்! செலவுக்கு ஏதுமில்லாமல் எவ்வளவுத்தூரம் செலவு [Read More]

பிறன்மனைபோகும் பேதை

  பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) என்னோடு வந்திருக்கும் நீ எனக்காக வந்தாயா? எனக்காகவும் வந்தாயா? மேடையென்றால் போதும் மின்னிக்கொண்டு வந்துவிடுகிறாய் வெளிச்சத்தில் மின்னும் ஆசை உன்னோடு பிறந்தது கழுத்தை மாற்றுவதும் கைகளைத்தேடுவதும் உன் கைவந்தகலை யாருடனும் போவதற்கும் யார்வீட்டுக்கும் போவதற்கும் நீ தயார் ஒருவீட்டில் வாழ்வதென்பதும் ஒருவரோடு வாழ்வதென்பதும் [Read More]

சென்றன அங்கே !

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)     அதுதான் அழகு   அதுவல்லாமல்   வேறெது அழகு?     கண்கள் நம்மைக்   கண்டுகொள்ளாமல்   கண்டுகொள்வது எதை?     அனுமதியின்றி   கண்கள் செல்வது   எங்கே?     அதை   நினைத்தால் மனசு   பறபறக்கும்   பார்த்தால் கவிதை   பிறப்பெடுக்கும்     பலருக்கும்  அப்படித்தான்   கவிதை பிறக்கிறது     சிற்பியின் உளி   அதைத்தான் [Read More]

ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014 (1) ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர் ஞானம் என்பதன்மீதான ஒரு [Read More]

மந்தமான வானிலை

    அவர்கள் எப்போதும்     தயாராக இருக்கிறார்கள்         வரவேற்பு வளைவுகள்     வைக்க     வாகனங்களில்வந்து     வரவேற்க     சுவரில் எழுத     சுவரொட்டிகள் ஒட்ட     நாளிதழில்     முகம்காட்ட     பொன்னாடை போர்த்த     மாலைகள் அணிவிக்க     முப்போதும்     தயாராகவே இருக்கிறார்கள்       அந்தநொடியில்     எந்தக்கவலையுமின்றி     கரையவும்     கரைக்கவும்     காத்திருக்கிறார்கள்       எங்கும் நிலவும்     [Read More]

மின்சாரக்கோளாறு

மின்சாரக்கடத்தியாய் திகழ்வது ஒரு காலம் மினசாரம் கடந்து வாழ்வது ஒரு காலம் வானம் தெளிவாய் இல்லாத ஒரு காலமும் உண்டு அது எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம் அதை பதுக்கிவைத்திருந்தால் ஏமாற்றமில்லை அது பதுங்கியிருந்தால் ஏமாற்றம்தான் இரவில் இரைதேடும் எலிகளைப்போலவும் எலிகளைத்தேடும் பாம்புகளாகவும் தலைகாட்டும் தருணங்கள் அத்துபடிதான் பெருங்காயப்பெட்டியை [Read More]

தாகம்

  குறைந்தது வாரத்திற்கு இரண்டு இலக்கியக்கூட்டங்கள் சின்ன அறையில் எண்ணிக்கைக் குறைவில் வருகையாளர்கள் அவர்களில் அதிகம் எழுத்தாளர்கள் எழுத்தும் வாசிப்பும் தவம் பெரிய அரங்கில் அதிக அளவில் வருகையாளர்கள் சிற்றுண்டி விரும்பிகள் அதிகம் சுட்டுதலும் சுருங்கக்கூறுதலும் குறைவு பெரிய அரங்கில் வழிபாடும் துதிபாடுதலும் அதிகம் அது முகம்காண வந்தக்கூட்டம் வந்து திரும்புவது [Read More]

குப்பைத்தொட்டியாய்

பிச்சினிக்காடு இளங்கோ 1 அட்சயபாத்திரம் அள்ள ஏதுமற்ற வெற்றுப்பாத்திரமாய்… கொட்டிச் சிரித்ததுபோய் வற்றி வதங்கி ஈரமில்லா அருவியாய்… கிளைகளில்லாத மரங்களாய் இலைகளற்ற கிளைகளாய் பச்சையமில்லா இலைகளாய் நிரம்பிய வனமாய்… மலர்களின் இடத்தை முட்கள் அபகரித்துக்கொண்டன வெளிச்சத்தின் தளத்தை இருள் கவ்விக்கொண்டது கரையவேண்டியது இறுகிப்போனது உதிரும் கனிகளின்றி கசக்கும் [Read More]

 Page 5 of 5 « 1  2  3  4  5 

Latest Topics

கையால் எழுதுதல்  என்கிற  சமாச்சாரம்

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் [Read More]

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் [Read More]

மலையும் மலைமுழுங்கிகளும்

மலையும் மலைமுழுங்கிகளும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: [Read More]

துணைவியின் இறுதிப் பயணம் – 13

சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் [Read More]

காதலர்தினக்கதை

குரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே! [Read More]

Popular Topics

Archives