தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 ஜூலை 2018

முனைவர் மு. பழனியப்பன் படைப்புகள்

நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்

முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஞான சம்பந்தப் பெருமானை அழைத்து வந்து சைவம் செழிக்க வைத்தது. தொடர்ந்து குமரகுருபரர், [Read More]

சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்

    ஆண்டுதோறும் சிங்கப்பூரில் திருமுறை மாநாடு நடைபெற்று வருகின்றது. முப்பத்து நான்கு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட வரும் திருமுறை மாநாடு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1, 2. 3 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் நகரின் டாங்க் சாலையில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் திருமுறை சார்ந்து இயங்கி வரும் [Read More]

திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561 அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது [Read More]

உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை

தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை சேர்க்கும் நல்லதொரு படைப்பு முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை, 630562 9442913985     படைப்பு மனம் வேறுபட்டது. மற்ற மனங்களை விட அது மிகவும் மாறுபட்டது. நுழையாத வாசல்களிலும் அது நுழைந்து பிரிக்கமுடியாத இழைகளையும் அது பிரித்து சேர்க்க முடியாத சேர்மானங்களைச் சேர்த்து, தொடர்பற்றவற்றை [Read More]

மறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடு

  மறைமலையடிகளார் தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். சைவ சித்தாந்தக் கொள்கைகைளைப் பரப்ப இவர் சைவ சித்தாந்த மகா சமாசத்தை நிறுவினார். தன் வாழ்வில் நாற்பது ஆண்டுகள் துறவியாகக் கழித்த இவர் தமிழின்பால் கொண்டிருந்த பற்றைத் துறக்காதவர். இவர் இலங்கைக்குச் சென்று தமிழறிவு வளர்த்த பேரறிஞர் இவர் அறுபத்துநான்கு நூல்களுக்குமேல் [Read More]

பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

முனைவர் மு.பழனியப்பன் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி., தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் [Read More]

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. [Read More]

முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப் பட்ட இறைத்தொகுப்பில் [Read More]

காயா? பழமா?

முனைவர் மு.பழனியப்பன். தமிழாய்வுத்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை. காயா? பழமா? …… விளையாட்டு விளையாடி இருக்கிறீர்களா. மிக அருமையான விளையாட்டு அது. காலால் கோடு கிழித்து மூன்றும் மூன்றும் ஆறு கட்டங்களை உருவாக்கி நொண்டி என்ற ஆட்டத்தைச் சிறுவயதில் ஆடியிருப்போம். அந்த ஆட்டத்தின் நிறைவில் தலையில் சில்லு என்ற உடைந்த பானையோட்டைத் தலையில் [Read More]

புன்னகை எனும் பூ மொட்டு

  தமிழர்தம் பண்பாட்டுப் பெருமை என்பது குடும்பவாழ்வில்தான் நிலைத்து நிற்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தமிழர் வாழ்வில் நிகழ்த்தி வருகின்றன அற்புதங்கள் பலப்பல. குடும்பம் என்பது கூடிவாழும் நடைமுறை. இது கணவன், மனைவி, மக்கள் அனைவரும் கொண்டும் கொடுத்தும் இன்புற்று வாழும் செயல்முறை. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று [Read More]

 Page 2 of 6 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

வீடு எரிகிறது

வீடு எரிகிறது எழுத்தோ தொடர்ந்து [Read More]

தொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.

டாக்டர் ஜி. ஜான்சன் மதுரை மறை மாவடடத்தின் [Read More]

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் [Read More]

மருத்துவக் கட்டுரை உறக்கமின்மை

டாக்டர் ஜி. ஜான்சன் மருத்துவர்கள் [Read More]

120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்

120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்

அழகர்சாமி சக்திவேல் 120 பீட்ஸ் பெர் மினிட்(120 [Read More]

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்

ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட [Read More]

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்  பளபளப்பு உடைப் பாவை

பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் பளபளப்பு உடைப் பாவை

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பளபளப்பு [Read More]

52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – [Read More]

Popular Topics

Archives