தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

சித்ரா படைப்புகள்

நெடுஞ்சாலை அழகு..

=============== பாலேடு சுருக்கங்களாய் மடிந்து மடிந்து – குளத்து நீரின் சிறு அலைகள். நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து மேலே தூக்கி விசிற விரிந்தது போலொரு நீல வானம்- அதில் புரண்டோடும் மேக கூட்டம். இக்கொள்ளை அழகுக்கு இடையே கொணரிப் பட்டையில் அடுக்கபட்ட சந்தை பொருட்களாக நகர்கிறோம் அலுவலகம் நோக்கி நெடுஞ்சாலையில். -சித்ரா (k_chithra@yahoo.com) [Read More]

சுடர் மறந்த அகல்

மாரியாத்தா…. சந்திகால வேளையில், ஓடி சென்று நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே சிவனிடம் அன்று நடந்தவைகளை பகிர தோன்றியது இல்லையோ ? மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ? பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில் நெகிழந்து ,அழுத்தி பிடிக்க சிவன் கரம் தேடாதோ? ஆர்த்தியின் பின்னொளியில் கண்டோம், உன்னை அம்மை தடுப்பவளாய் மட்டும் தனித்து [Read More]

முத்து டிராகன் – சீன நாடோடிக் கதை

சியாவ் செங் என்ற சிறுவன், சீனாவின் ஒரு நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தாய்க்கு உதவியாக, தினமும் வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் காட்டுப் புற்களை வெட்டித் தருவான். அதைத் தாய், சந்தையில் விற்று, கிடைக்கும் பணத்தில் உண்ணத் தேவையான அரிசி, டம்பிளிங் என்னும் கொழுக்கட்டை செய்யும் மாவையும், குடிக்கத் தேவையான தேநீர் இலைகளையும் வாங்கி வருவார். ஒரு கோடை காலத்தில், [Read More]

முடிவுகளின் முன்பான நொடிகளில்…

வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம் தோல்வியின் நொடிகளை தேற்றலாம் முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள, மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை என்ன செய்வது? ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா? ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற நிழல் தடுக்கி இடறுகையில் - கண்களை இடுக்கி வேகம் கூட்டி ஜபித்தாலும் மனக்கரைசல் திப்பிகளாய் தங்குவது நிற்பதில்லை சரித்திர நாயகர்களின் சாதனைகளின் நினைவுகளை துணைக்கு [Read More]

கையாளுமை

காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி இரண்டு .. உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி, ஏனென்றால் எரிமலையாய் எழும் வயதான வீட்டு பெரியவர்கள் மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி .. காட்சி மூன்று ..நான்கிலும் ஏதோவொரு உத்தியை கையாண்டதில் மான,ரோஷம்,வெட்கம் சூடு, சொரனை யாவும் இப்போது அஞ்சறை [Read More]

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் தோற்கிற வரை நீ பரம்பொருள் தான்.. நிகழ்வுகளின் மூல கூறுகளை அறிய முற்படுவதையே விட்டுவிட்டால் உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்? எதிர்காலத்தை கையில் கொண்டு வித்தை காட்டி மகிழ்கிறாய் [Read More]

காரணமில்லா கடிவாளங்கள்

பெரு வட்டம் அதனுள் சிறுவட்டம் மீண்டும் உள்வட்டம் கருவட்டம் மையபுள்ளியாய் குறிபலகை ஒன்று.. மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான் வருவோர் போவோர் எல்லாம் மையத்தை நோக்கி எய்த ஆரம்பித்து விட்டனர் அம்பை.. பலகை வரை கூட செல்லாத , பெருவட்ட வளைவில் செருகிய , வட்டத்தை தொட்டு கவிழ்ந்த .- என சிதறியது பலதரப்பட்ட அம்புகள் தோல்வியென சுருங்கியது மனங்கள் குறிபலகை இருக்கிறது என்பதற்காக குறி [Read More]

இலைகள் இல்லா தரை

உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் …. ‘உயிரின் உறக்கம்’ – என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை – சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை – சித்ரா (k_chithra@yahoo.com) [Read More]

நிலா மற்றும்..

___________ மழை சேமிப்பு திட்டம்.. மொட்டை மாடியில் பொழிந்த மழைக்கென.. நிலா சேமிப்பு உண்டா ? மொட்டை மாடியில் பொழிந்த நிலவுக்கென .. அவசரகதி தட்டுபடாத பிறிதோரு நேரங்களில் ஒன்று கூடி நாங்கள் நிலா சோறு உண்ண.. மின்-விளக்கு காய்ச்சலில் கழிகிறது எங்கள் முன்இரவுகளும் பகல்களும் அவரவர் அறைகளில்.. சேமிக்க தெரியவில்லை நிலா மற்றும் இன்ன பிற .. – சித்ரா (k_chithra@yahoo.com) [Read More]

அழகியல் தொலைத்த நகரங்கள்

____________________ தென்னைமர உச்சி கிளைகள், அடர்த்தியான வெண் மேகம் நீல வான பின்னணியில் .. இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில் கிறுக்கல் கோடுகள் – கோணல் மாணலாய் தொங்கும் கேபிள் டிவி கம்பிவடங்கள்.. சாலை அமைக்கவே ஒரு துறையும் கொத்தி குதறவே மற்ற துறைகளும் வீட்டு ஜன்னலிருந்து கைநீட்டினால் சாலை தரை தட்டும் – மேன்மேலும் உயர்ந்து விட்ட சாலை-சீரமைப்புகளும்!! அவரவர்களுக்கு உண்டான [Read More]

 Page 2 of 4 « 1  2  3  4 »

Latest Topics

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் [Read More]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….

கோ. மன்றவாணன்       “ஆயிரம் பொய்சொல்லி [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 5

கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த [Read More]

பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்

விநாயகம்  ‘சங்க இலக்கியத்தில் [Read More]

என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி

அலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து [Read More]

கார்ப்பரேட்  வைரஸ் பறவைகளையும் தாக்கும்

கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்

  கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் [Read More]

Popular Topics

Archives