தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 டிசம்பர் 2019

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 4.. தலை குனிந்தபடி வெட்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் பிரகாஷைக் கிஷன் தாஸ் சில நொடிகள் போல் ஆழமாய்ப் பார்த்துவிட்டு, “அப்படியா விஷயம்? குட்டு வெளிப்பட்டுவிட்டது!” என்கிறார் கேலியாக. அவரது குரலில் அதிருப்தியும் தொனிக்கிறது. தலையை உயர்த்தி அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்க்கும் பிரகாஷ், “உங்கள் குரலில் [Read More]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   3.       காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து நிற்கிறார். “ஹேய்! என்ன இது? நாளைக்கு வரப்போவதாய்த் தொலைபேசியில் [Read More]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 2. மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார் தந்தையும் மகனும் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள். நகுல் நாகரிகத்துடன் [Read More]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

  (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 1. அந்த இரண்டு படுக்கையறைகளும் இடையே ஒரு தாழ்வாரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பரந்த அவ்விரு அறைகளின் தரை விரிப்புகளும் ஜன்னல் திரைச்சீலைகளின் வண்ணக்கலவையோடு ஒத்துப்போகும் வண்ணம் அதே பாணியில் அமைந்துள்ளன.  அவற்றுள் ஓர் அறையின் பெரிய கட்டிலின் மீது விரிக்கப்பட்டுள்ள கனத்த மெத்தை விரிப்பும் தரைவிரிப்பு, ஜன்னல் திரை [Read More]

The Impossible Girl

Dear Rajaram This is to inform our Thinnai readers that a play by me in English – The Impossible Girl – has been published recently by The Cyberwit.net publishers of Allahabad. Thanks and regards. [Read More]

“The Impossible Girl” – Publication

Dear Editor This is to inform Thinnai readers that a new English play by me titled “The Impossible Girl” has been published by Cyberwit.net Publishers, Allahabad, very recently. Thanks and regards. [Read More]

காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1942 இல் இந்தியா முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலை நிலவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள், அன்று வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு நியாயம் இருந்தது.  ஆனால், காஷ்மீரில் கொடுங்கோல் ஆட்சியா [Read More]

ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!

  இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான்.  ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு இல்லாதவள். உடலளவில் வலுக்குறைவான பெண்ணை ஆண் அடிப்பது தவறெனில், மனத்தளவில் வலுவற்ற ஆணை ஒரு பெண் பாலியல் தூண்டுதல் செய்வதும் தவறுதான். சின்னஞ்சிறு [Read More]

சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம், என்றோ நான் எழுதி வெளிவந்த இரன்டு சிறுவர் நாவல்கள் பங்களூரு PUSTAKA வினரால் மின்னூல்களாக. அவை – புரட்சிச் சிறுவன் மாணிக்கம் – இது சேலம் தமிழ் அமைப்பு ஒன்றின் பரிசைப் பெற்றது. வானதி பதிப்பகம் வெளியீடு.  மற்றது நல்ல தம்பி. கலைஞன் பதிப்பகம் வெளியீடு. நன்றி. ஜோதிர்லதா  கிரிஜா [Read More]

My two e-books for young adults

Dear editor, VaNakkam. My two e-books for young adults viz. The Story of Jesus Christ in rhyming couplets and my original English novel titled Mini Bharat have been published by Pustaka Bangalore.  (admin@pustaka.co.in). The second one is about unity in diversity.  Pl. let my Thinnai readers be informed of this.)  Thanks. Attachments area [Read More]

 Page 3 of 19 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் [Read More]

இரு குட்டிக் கவிதைகள்

1. அறுப்புப் பட்டறையில்தான் அந்த [Read More]

தளை

கு. அழகர்சாமி பட்டாம் பூச்சி படபடத்து வரும்- [Read More]

10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

                       தலைவன் தான் [Read More]

Popular Topics

Archives