தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

சத்தியப்பிரியன் படைப்புகள்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி

  துரோணருடைய மகன் அசுவத்தாமன் இறந்ததாக பொய்யானத் தகவல் அளித்து அவரை மோசமான முறையில் திசை திருப்பிய அதே கவிஞன்தான் பாண்டவர் முகாமில் அர்ஜுனன் ஒருவன்தான் நேர்மையான வீரன் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறான். யுதிஷ்டிரன், பீமன், ஸ்ரீகிருஷ்ணர் அளவிற்குப் பொய் பேசாததால் அர்ஜுனன் அவர்களைவிடச் சிறந்தவன் என்று சித்தரிக்கப்படுகிறான். இருப்பினும் அடுத்து வருகின்ற [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

  பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின் படைத் தளபதிகளில் விரல் விட்டு எண்ணும்  அளவிற்கு பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம்-23  கடோத்கஜனின் முடிவு.

கடோத்கஜனின் மரணத்தை வருணிக்க வந்த  கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை நிருவுகிறார். இடும்பன் என்ற அரகனுக்கு இடும்பி என்ற பெயரில் ஒரு சகோதரி இருக்கிறாள். ஒரு சமயம் இடும்பனைப் போரிட்டுக் கொல்லும் பீமன் இடும்பியை மணந்து கொள்கிறான். ( என்னிடம் கேட்டால் பீமன் இடும்பி இருவரும் சரியான இணை என்று சொல்வேன் ). அவர்கள் இருவருக்கும் பிறக்கும் மகனுக்கு [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.

  1882-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக் கிறித்துவ மதப் பிரச்சாரச் சபையைச் சார்ந்த அருட்தந்தை.ஹாஸ்டி என்பவர் வரம்பு மீறி ஹிந்து மதத்தைப் பற்றி விமர்சனங்களை  தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் எழுதி வரத்  தொடங்கினார். பங்கிம் சந்திரச் சட்டர்ஜி இந்தக் குற்றச் சாட்டுக்களை எதிர்ப்பதென்று முடிவு செய்தார். ராம் சந்தர் என்ற புனைப் பெயரில் அதே வேகத்துடன் திருச்சபையின் குற்றச் [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு

  பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் துரோணாச்சாரியார் கௌரவப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். . துரோணப் பர்வத்தின் ஆரம்பப் பகுதிகளை ஸ்ரீ கிருஷ்ணர் பிரத்யேகமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல்தான் உண்டு அர்ஜுனனின் தேர் உண்டு என்று அர்ஜுனன் போகச் சொன்ன இடத்திற்கெல்லாம் தேரை ஓட்டிச் சென்றார். மகாபாரதத்தை இந்த ஒரு பகுதியை அளவுகோலாக வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  – 20 குரு க்ஷேத்திரம்.  பீஷ்மரின் வீழ்ச்சி

போர் நிகழ்வதற்கான காலம் கனிந்தது. யுத்த காட்சிகள் மட்டும் மகாபாரதத்தில் நான்கு பகுதிகளாக விவரிக்கப் படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பர்வம். நான்கு போர்த் தளபதிகளின் தலைமையில் நடைபெறும் யுத்தம் என்பதால் ஒவ்வொரு பகுதியும் பீஷ்மப் பர்வம் , த்ரோணப் பர்வம் , கர்ணப் பர்வம் மற்றும் சல்யப் பர்வம் என்றழைக்கப் படுகின்றது. இந்த யுத்த பரவப் பகுதிகள் மகாபாரதத்தில் சற்று ரசனைக் [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.

  ஸ்ரீ கிருஷ்ணர் கிளம்பும்பொழுது கர்ணனை தனது தேரினில் அழைத்துச் செல்கிறார். கர்ணன் ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க வந்த கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனை அவர் எதற்காக தேரினில் அழைத்துச் செல்லவேண்டும்? அதனை விரிவாக எடுத்துரைப்பது ஸ்ரீ கிருஷ்ணரின் நற்குனங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும். போர்த்திறங்களிலும் , சட்ட நுணுக்கங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் சிறந்தவர் என்று ஏற்கனவே [Read More]

அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2

அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2

ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையை ஒட்டி திருதராட்டிர மகராஜா அவரை வரவேற்க ஆயத்தமாகிறார். பெரிய மாளிகைகளை நவமணிகளால் இழைத்துத் தயாராக வைத்திருக்க ஆணையிடுகிறார். யானைகளையும், உயர்சாதிக் குதிரைகளையும், பணியாட்களையும், நூறு கன்னிப் பெண்களையும், கால்நடைகளையும் பரிசளிக்க ஏற்பாடு செய்தார். இவற்றையெல்லாம் பார்வையிடும் விதுரர் “ நல்லது. நீர் நீதிமான் என்பதோடு புத்திமானும் கூட. [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17

ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-1 தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் நோக்கி புறப்பட்டார். அவரை வழி அனுப்பும் முன்னர் பாண்டவர்களும் திரௌபதியும் நிறைய கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன் வைக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறார். இருப்பினும் இந்த உரையாடல்களை நாம் வரலாற்று தகவல்களாக கொள்ள முடியாது. [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது

இரு பகைவர்களும் போருக்கு ஆயத்தமாகி விட்டனர்.இந்த நிலையிலும் துருபதனின் அறிவுரைப் படி அவருடைய புரோகிதரை கௌரவர்களின் சபைக்கு தூது அனுப்பினான். தூது தோல்வியில் முடிந்தது.ஊசி முனை அளவு நிலத்தைக் கூட துரியோதனன் பாண்டவர்களுக்கு அளிக்க முன்வரவில்லை. போர் தவிர்க்க முடியாமல் போகும்பொழுது அப்படி ஒரு போரில் பீமனையும் அர்ஜுனனையும் எதிர்ப்பது தோல்வியில் முடியும் என்பது [Read More]

 Page 2 of 4 « 1  2  3  4 »

Latest Topics

சாயாங் அங்கிள் சாயாங் –  பாகம் – ஒன்று

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று

அழகர்சாமி சக்திவேல் அந்த [Read More]

தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                           மதிதுரந்து [Read More]

மாத்தி யோசி

கே விஸ்வநாத்  நான் எப்பவும் போல பொழுது [Read More]

தனிமை

தனிமை

      இருவர் படுப்பதுபோலான அந்த அகலக் [Read More]

முக கவசம் அறிவோம்

முக கவசம் அறிவோம்

முனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும் [Read More]

கவிதைகள்

திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 6

கடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும் [Read More]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

இல்லாதிருக்கும் அகழி காலத்தின் [Read More]

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் [Read More]

Popular Topics

Archives