தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

சத்தியப்பிரியன் படைப்புகள்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி

சிசுபால வதம் இரண்டாம் பகுதி இன்று கூட நமது தேசத்தில் பெரிய மனிதர்களுக்கு மாலை அணிவித்து பூர்ணகும்ப மரியாதை அளிக்கப் படுவது ஒரு வழக்கமாகவே உள்ளது. தனிநபர் மரியாதைக்காக தேர்வு செய்யப் படும் மனிதர் அவருடைய பிறப்பின் காரணமாக தேர்வு செய்யப் படுவதில்லை. சமூகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கே காரணமாக அமைகிறது. ஒரு சபையில் அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்களாக இருந்தால் [Read More]

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1 யுதிஷ்டிரரின் ராஜசூய யாகம் தொடங்கியது. பல்வேறு தேசங்களிலிருந்து மன்னர்களும் மக்களும் குவியத் தொடங்கினர். சாதாரண குடிமகனிலிருந்து வேள்விக்கு வந்திருந்த முனிவர்கள் வரை அனைவருக்கும் வேள்வி எவ்வித தடங்கலும் இன்றி முடிய வேண்டுமே என்பது கவலையாக இருந்தது. அப்படி ஒரு மகா வேள்வி நடந்து முடிவதற்கு பாண்டவர்கள் தமது நட்பு மன்னர்களுக்கென்று [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம் 12  ஜராசந்த வதம்

அத்தியாயம் 12 ஜராசந்த வதம் கானடவப்ரஸ்தத்தில் யுதிர்ஷ்டிரரின் சபை கூடியது. அந்த சபையில் குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் மற்றும் மகரிஷிகளான தௌமியரும் த்வைபாயனரும் கூட இருந்தனர். அவர்களுடைய ஒருமனதான தீர்மானம் என்னவென்றால் தன்னை சக்கரவர்தியாக பிரகடனப் படுத்திக் கொள்ள யுதிஷ்டிரர் ராஜசூய யாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.   ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி இன்றி மிகுந்த [Read More]

கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன்   மகாபாரதத்தில் நாம் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரை ஹஸ்த்தினாபுரத்தின் அருகில் காண்டவம் என்ற பிரதேசத்தின் எல்லையில் இருந்த பெரிய காட்டின் அருகில் பாண்டவர்களுடன் சந்திக்கிறோம். காண்டவ வனம் எரிக்கப் படும் கதைகளை நாம் கேட்டால் அவற்றில் பாதி வெறும் கற்பனை என்பது தெளிவாகும்.உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்

அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு ஆடவன் தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வதற்காக அவளை கவர்ந்து செல்வதற்கு ஹரணம் என்று பெயர். ராக்ஷச மணம் என்பது இவ்வாறு விருப்பப்பட்ட பெண்ணை ஹரணத்தில் கவர்ந்து சென்று செய்து [Read More]

அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்

அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதன் முதலில் தோன்றிய இடம் திரௌபதியின் சுயம்வரமண்டபமாகும். இது மகாபாரதத்தின்  மூல நூலிலிருந்து வந்தது என்பதற்கு காரணங்கள் உள்ளன. இருப்பினும் திரௌபதி யாககுண்டத்தில் அக்னியிலிருந்து தோன்றியவள் என்பதையோ அவளுக்கு ஐந்து கணவன்மார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8  துவாரகா வாசம்.

அத்தியாயம்-8 துவாரகா வாசம். ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் தனிப் பெரும் அரசர் இல்லை. நமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி துவாரகை பல சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும்.. அதனால்தான் அங்கு வலிமையான மன்னர்கள் இருந்தனர். அந்த சமஸ்தானத்தில்  மூத்த மன்னர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டன. இந்த ஒரு காரணத்தால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வென்றாலும் கூட மூத்த [Read More]

திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

திண்ணையின் இலக்கியத் தடம் – 7  செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி நோக்கில் குறுக்க முயலும் ஒரு ஜாதியைச் சாடுகிறார். (< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200090515&edition_id=20000905&format=html> ) நகைச்சுவையும் [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7  ஜராசந்தன்

அத்தியாயம் 7 ஜராசந்தன் இந்தியாவின் வரலாற்றை நோக்கும்பொழுது பண்டைய காலத்தில் சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒரு பெரு மன்னனும் அவனுக்குக் கீழ் குறுநில மன்னர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சக்க்ரவர்த்திகளுகுக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பர்.ஒரு சிலர் கப்பமும் கட்டாமல் அதே சமயம் மன்னருக்கும் அஞ்சாமல் வலம் வருவர். இந்த ஒரு சிலரே பெரிய [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம்-6  பகுதி-2  மதுராவிலிருந்து துவாரகை நோக்கி  கம்ச வதம்

அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் பிருந்தாவனத்தில் இரண்டு வலிமையுள்ள வாலிபர்களாக வளர்ந்து வரும் செய்தியும், பூதனை மற்றும் அரிஷ்டன்  ஆகிய தனது விசுவாசமான ஊழியர்கள் இவர்கள் இருவரால் அழிக்கப் பட்டனர் என்ற தகவலும் கம்சனை சென்றடைகிறது. தேவரிஷியான நாரதர் கம்சனிடம் சென்று கிருஷ்ணனும் பலராமரும் வசுதேவருடைய [Read More]

 Page 3 of 4 « 1  2  3  4 »

Latest Topics

சாயாங் அங்கிள் சாயாங் –  பாகம் – ஒன்று

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று

அழகர்சாமி சக்திவேல் அந்த [Read More]

தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                           மதிதுரந்து [Read More]

மாத்தி யோசி

கே விஸ்வநாத்  நான் எப்பவும் போல பொழுது [Read More]

தனிமை

தனிமை

      இருவர் படுப்பதுபோலான அந்த அகலக் [Read More]

முக கவசம் அறிவோம்

முக கவசம் அறிவோம்

முனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும் [Read More]

கவிதைகள்

திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 6

கடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும் [Read More]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

இல்லாதிருக்கும் அகழி காலத்தின் [Read More]

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் [Read More]

Popular Topics

Archives