தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

சத்தியப்பிரியன் படைப்புகள்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பிருந்தாவன லீலைகளின் முடிவு. பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைக் கால நிகழ்ச்சிகளாக மேலும் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு முறை யமுனை ஆற்றில் நந்த கோபர் குளித்துக் கொண்டிருந்தார்.வருண பகவானின் ஆட்கள் அவரை பிடித்துக் கொண்டு தங்கள் தலைவன் முன் கொண்டு நிறுத்துகின்றனர். ஸ்ரீ [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி குறிப்பிடும் தொல் நூல்களில் இரண்டில் மட்டுமே ராதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒன்று பிரம்ம வைவாத்ர புராணம்.மற்றொன்று ஜெயதேவரின் பாடல் தொகுப்பு.பாகவத உபன்யாசம் நடத்தும் பாகவதோத்தமர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் உபன்யாசத்தில் ராதையைக் குறிப்பிடுகின்றனர். இதில் வியப்பு [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன்     கற்பனை விரிவுகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைளைகளில் தனி இடம் உண்டு.. ஆனால் நமது பனியின் நோக்கம் அத்தகைய அழகியல் கற்பனைகளில் மூழ்கி விடாமல் அவற்றிற்கு பின்பு உள்ள உண்மைகளை வெளிக் கொணர்வதில் இருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனத்திற்கு வந்த பிறகு மூன்று அசுரர்களைக் கொன்றதாக [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்                                             யது வம்சம்.             ரிக் வேதத்தின் பத்தாவது பகுதியில் ஆயு என்ற மன்னனை பற்றிய குறிப்பு வருகிறது. ஆயுவின் புதல்வன் நகுஷன். ஆயுவின் பேரன் யயாதி. யயாதிக்கு ஐந்து புதல்வர்கள். மூத்தவன் யது. இந்த யதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையன். இந்த வரிசையில் கடைக்குட்டி புரு என்பவன் ஆவான். இந்த புருதான் கௌரவ பாண்டவர்களின் [Read More]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

  மொழியாக்கம்-சத்தியப்பிரியன்   பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். [Read More]

 Page 4 of 4 « 1  2  3  4 

Latest Topics

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் [Read More]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….

கோ. மன்றவாணன்       “ஆயிரம் பொய்சொல்லி [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 5

கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த [Read More]

பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்

விநாயகம்  ‘சங்க இலக்கியத்தில் [Read More]

என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி

அலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து [Read More]

கார்ப்பரேட்  வைரஸ் பறவைகளையும் தாக்கும்

கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்

  கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் [Read More]

Popular Topics

Archives