தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜூன் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் படைப்புகள்

தொடுவானம் 205. உரிமைக் குரல்.

தொடுவானம்     205. உரிமைக் குரல்.

   படம்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை E வார்டு.           முன்பே முடிவு செய்தபடி டாக்டர் செல்லையா காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கு தனியாக சொந்த நர்சிங் ஹோம் திறந்துவிட்டார்.           வேலூரில் எம்.எஸ். படித்து முடித்து டாக்டர் ஃபிரெடரிக் ஜான் தலைமை மருத்துவர் ஆனார். அவரும் அவருடைய மனைவி இந்திராவும் பங்களாவில் குடியேறினர். டாக்டர் ஜான் அறுவை மருத்துவமும் பி.வார்டு. எப் [Read More]

மருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்

          . நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம்.           கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் [Read More]

மதுவும் கல்லீரல் செயலிழப்பும்

மதுவும் கல்லீரல் செயலிழப்பும்

            மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலை பளு அதிகமாகி அதன் செல்கள் ( cells – இதற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை ) அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் ( scars ) நிறைந்துவிடுகின்றன. இவற்றால் கல்லீரலின் வேலையைச் செய்ய இயலாது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலை கரணை நோய், ஈரல் [Read More]

தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி

         கலைமகள் வந்தபின்பு நான் மருத்துவமனை உணவகத்தில் உண்பதை நிறுத்திக்கொண்டேன். அம்மா கலைமகளுக்கும் கலைசுந்தரிக்கும் சமையல் கற்றுத் தந்திருந்தார். . அது இப்போது எனக்கு உதவியாக இருந்தது. கலைமகள் என்னுடன் இருக்கும்வரை இங்கே சமையல் செய்யலாம். உணவுப் பிரச்னை ஒரு வகையாகத் தீர்ந்தது.           மனைவி இன்னும் மலேசியாவில்தான் .இருந்தாள். இரண்டு வாரத்துக்கு ஒரு கடிதம் வரும். [Read More]

தொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …

டாக்டர் ஜி. ஜான்சன் 203. எனக்கொரு மகன் பிறந்தான் … மருத்துவமனையில் நடந்துள்ள ஊழல் ஊழியர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அதுபோன்ற இனிமேல் யாரவது செய்தால் சுலபத்தில் பிடிபடுவார்கள் என்ற நிலையும் உருவானது. அந்த வகையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா மிகவும் கண்டிப்பாகவே இருந்தார். ஆனால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனைச் சங்கம் இந்த பிரச்னைக்கு [Read More]

குடல் வால் அழற்சி ( Appendicitis )

குடல் வால் அழற்சி ( Appendicitis )

டாக்டர் ஜி. ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை [Read More]

ஆஸ்துமா

ஆஸ்துமா

டாக்டர் ஜி. ஜான்சன் ஆஸ்த்மா எனபது சுவாசிக்க குழாய்களின் தொடர் அழைச்சி எனலாம். இதனால் சுவாசக் குழாய்களின் சுருக்கம் காரணமாக மூச்சுத் திணறலும், இருமலும் விட்டு விட்டு உண்டாகும்.நெஞ்சுப் பகுதியில் இறுக்கமும் காற்று வெளியேறும்போது ” வீஸ் ” என்னும் ஓசையும் உண்டாகும். இந்த தொல்லை ஒரு நாளில் சில தடவையோ, அல்லது வாரத்தில் சில நாட்களோ ஏற்படலாம். இது இரவில் அதிகமாகலாம். [Read More]

தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை

டாக்டர் ஜி. ஜான்சன் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை முழு மூச்சுடன் வேலையில் கவனம் செலுத்தினேன். பகலில் வார்டுகளிலும் வெளிநோயாளிப் பகுதியிலும் நோயாளிகளிடம் கழித்தேன். மாலையில் சில நாட்களில் தாதியர் பயிற்சிப் பள்ளியில் மாணவிகளுக்கு மருத்துவ வகுப்பு நடத்தினேன்.அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் எடுத்தாலும் தமிழிலும் விளக்கம் அளித்து எளிமைப் படுத்தினேன். மருத்துவ [Read More]

தொடுவானம் 201. நல்ல செய்தி

டாக்டர் ஜி. ஜான்சன் 201. நல்ல செய்தி நாடகத்தை எழுதி, அதை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தபின்பு மருத்துவமனை ஊழியர்களிடையே எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் தாதியர் பயிற்சி மாணவியர்கள் என்னை ஒரு கதாநாயகனாகவே பார்க்கலாயினர். பால்ராஜ் , கிறிஸ்டோபர் ஆகியோருடன் சேர்ந்தபின்பு நான் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களின் மீது இரக்கமும் அன்பும் கொண்டு பழகலானேன். [Read More]

எஸ்.எல்.இ. நோய்

எஸ்.எல்.இ. நோய்

டாக்டர் ஜி. ஜான்சன் எஸ் .எல். இ . என்பது ” சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் ” ( Systemic Lupus Erythematosis ) என்பதின் சுருக்கம் இதை பல உறுப்புகளின் அழற்சி எனலாம். இதில் செல்களின் நூக்கிளியஸ் என்பதற்கு எதிராக எதிர்ப்பு சக்தி அல்லது ” எண்டிபாடி ” என்பது இரத்தத்தில் உருவாகும். இது ஒரு வினோதமான நோய்தான். இது பெரும்பாலும் 20 முதல் 40 வ்யதுவரையுடைய பெண்களை அதிகம் தாக்குகிறது. உல கில் [Read More]

 Page 5 of 35  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

இரு கவிதைகள்

ஸிந்துஜா   1. நிழல்கள்   இருளின் [Read More]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

அழகர்சாமி சக்திவேல் பொதுவாய், இலக்கியங்களை [Read More]

கோனோரியா ( மேகவெட்டை நோய் )

          கொனோரியா ஒரு பாலியல் நோய். இதை [Read More]

தொடுவானம்  227. ஆலய அர்ப்பணிப்பு

தொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்பு

          முதல் சபைச் சங்கக் கூட்டம். ஒன்பது [Read More]

இப்போது எல்லாம் கலந்தாச்சு !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் [Read More]

வீதியுலா

  தொலைவிலோர் ஊர்வலம் [Read More]

வழிச்செலவு

  ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் [Read More]

அரசனுக்காக ஆடுதல்

அரசனுக்காக ஆடுதல்

ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் [Read More]

Popular Topics

Archives