Posted inகதைகள்
இந்த கிளிக்கு கூண்டில்லை
மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. மிதமாக.. இதமாக.. தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்த மழை தனது அடையாளத்தை சரிவர பதித்து விட்ட திருப்தியில் சற்று…