தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு

  (முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.)     ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் வாழும் ஊரில் நடக்கிறது. எப்படிப் போகாமல் இருப்பது? அது மட்டும்…
அண்ணன் வாங்கிய வீடு

அண்ணன் வாங்கிய வீடு

ரெ.கார்த்திகேசு   ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு ஒரு அட்டையைப் பரப்பிக் கீழே படுத்திருந்தான். நட்டுத் துருப்பிடித்துக் கிடந்தது. ஆண்டுக் கணக்கில் கிரீசைக் காணாத நட்டு.…
பத்மா என்னும் பண்பின் சிகரம்

பத்மா என்னும் பண்பின் சிகரம்

(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் 10ஆம் தேதி மலேசியத் தலைநகரில் வெளியீடு காண்கிறது.) மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றில் மறக்க முடியாத…

திண்ணையின் எழுத்துருக்கள்

அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம்  பற்றிய அறிவிப்பு எதனையும் நீங்கள் வெளியிட்டிருந்தால் நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள். இல்லையானால் இது…
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும்  அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய  மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில்…

மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.

  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையினரால் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ.சாரங்காணி ஆய்விருக்கை சார்பில், ஆண்டு தோறும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களுக்கு கரிகாலன் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்ன. 2010 மற்றும் 2011க்கான விருதுகள் வழங்கும்…
தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கிவரும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012ஆம் ஆண்டுக்கான விழாவை கடந்த அக்டோபர் 7ஆம் நாள் பெந்தோங் நகரில் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டுக்கான 7000 மலேசிய ரிங்கிட் பரிசு (1,19,000 இந்திய…

2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.

(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது) முன்னுரை: தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து நெஞ்சம் விம்முவது தவிர்த்து, முறையாகச் சிந்தித்து இப்படி இருக்கும்…

சந்ததிகளும் ரப்பர் உறைகளும்

  புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின்…

புதிதாய்ப் பிறத்தல்!

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன். எப்போதும் என்னிடம் கதையளப்பவள்…