Posted inஇலக்கியக்கட்டுரைகள்
முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1 & தொகுதி 2
(ANAAMIKAA ALPHABETS வெளியீடு) _ லதா ராமகிருஷ்ணன் awaamikaa’முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை’ என்ற தலைப்பு பொருத்தமானதாகத் தோன்றியது. இதுவொரு புதிய முயற்சி. இந்த நூல் வாசிப்போருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும், மொழிபெயர்ப்புக் கலை குறித்த சில கோணங்கள், பாணி களை அறிந்துகொள்ள வழிவகுப்பதாகவும் அமையும்…