Posted inகதைகள்
பத்தினி மாதா
கி தெ மொப்பசான் தமிழில் நா. கிருஷ்ணா அவள் இறப்பு வேதனையின்றி, அமைதியாக, எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆகாத பெண்மணி ஒருவரின் இறுதிக் கணம்போல முடிந்திருந்தது. இதுவரை காணாத பெரும் அமைதியை முகத்தில் தேக்கி, இறப்பதற்கு பத்து…