படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் – மாணவர் சேர்க்கை.

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

இந்தப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236 தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி பிரிவான படிமையில் இதுவரை மேற்கொண்டு மாணவர்களை சேர்க்காமல் இருந்து வந்தேன். நிலையான ஒரு இடம் இல்லாததே காரணம். ஆனால் இப்போது, தமிழ் ஸ்டுடியோவிற்காக ஒரு நண்பர் நல்ல அருமையான இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே மீண்டும் பயிற்சி இயக்கத்திற்கு மாணவர்களை சேர்க்க தொடங்கியுள்ளேன். படிமை என்பது சினிமாவை வெறும் கேளிக்கைப் பொருளாக பார்க்காமல், இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்கிற […]

நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம். நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும். இந்திய சினிமா நூற்றாண்டை […]

திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” – ”கரிகாலன் விருது”

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் […]

இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர். கவியரங்கம் நகை:கா.மஞ்சு அழுகை:அன்பன் சிவா இளிவரல்:பழ.ஆறுமுகம் மருட்கை:அ.மீனாட்சி அச்சம்:வெற்றிச்செல்வி சண்முகம் பெருமிதம்:முனைவர் க.நாகராசன் உவகை:ந.இரவி வெகுளி:கவி மனோ அனைவரும் வருக ! வருக !

NJTamilEvents – Kuchipudi Dance Drama

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

Sruti invites you to a delightful dance ballet / drama “Sri Krishna Parijaatham” performed by Shoba Natarajan, Sasikala Penumarthi, Kamala Reddy & Revathi Komanduri as a tribute to Kuchipudi exponent, Padma Bhushan Dr.Vempati Chinna Satyam. This event is co-presented with the Hindu Temple of Delaware on Saturday November 16, 2013 at 2:30 PM. Tickets are now available atsruti.tix.com. Venue: Hindu Temple […]

கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

அன்படையீர் வணக்கம். இத்துடன் இரண்டாவது கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்க அறிக்கையினை அனுப்புவதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.தாங்கள்  அவசியம் பங்கேற்று பைந்தமிழ்க் கம்பன் புகழ் பாடிட மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம். என்றுமுள  தென்றமிழ்  இயம்பி  இசை கொள்ள நன்றுவர  வென்றுபல நல்லுரை பகர்ந்தோம். கம்பன் பணியில் உங்கள் கம்பன் அடிசூடி.   KambanIntlResearchConf_2014(1)  

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

அன்புடையீர், வணக்கம். ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம். ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத […]

Shraddha – 3 short plays from Era.Murukan

This entry is part 34 of 34 in the series 10 நவம்பர் 2013

Shraddha – 3 short plays from Era.Murukan   Shraddha is staging three short stage plays this season. These are based on Tamil author and movie scriptwriter Era.Murukan’s stories. The author who himself has decanted his works from the medium of short story to that of stage play says – ‘I commenced the work knowing pretty […]