Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றிஞாலத்தை வார்க்ககளி மண்ணை நாடிகரும்பிண்டம் படைத்தான்கரையற்ற விண்வெளி எல்லாம் !ஏராளமாய்ப்.பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பதுகரும்பிண்டம் !கதிர் வீசும் கரும்பிண்டம்கண்ணுக்குத் தெரியாதுகருவிக்குப் புலப்படும், அதன்கவர்ச்சி விசைகுவிந்த ஆடி போல்ஒளிக்…