கவுட் Gout மூட்டு நோய்

This entry is part 14 of 26 in the series 8 டிசம்பர் 2013

            கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம்.           மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு கவுட். இதனால் கால் கட்டை விரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் வீங்கி கடும் வலி உண்டாகிறது இந்த வீக்கமும் வலியும் எந்தவிதமான முன் […]

ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்

This entry is part 4 of 26 in the series 8 டிசம்பர் 2013

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா [ Earth’s Gravity Scars, made by Japan Earthquake in 2011 ]   http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_sensed_by_GOCE http://spaceinvideos.esa.int/Videos/2013/03/Earthquake_felt_in_Space http://spaceinvideos.esa.int/Videos/2004/07/GOCE http://spaceinvideos.esa.int/Videos/2011/03/GOCE_Geoid http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Goce_completes_his_mission http://spaceinvideos.esa.int/Videos/2013/10/Atmospheric_density_and_winds_from_GOCE http://spaceinvideos.esa.int/Videos/2013/10/GOCE_data_on_density_and_wind_compared_to_model   குட்டை உயரத்தில் புவிசுற்றி வரும் வட்டப் பாதையில் ஈசாவின் கோசி விண்ணுளவி ! துல்லியமாய்க் கணித்துப் புவியீர்ப்பு மாறுதல் களை எல்லாம் நவீன முறையில் படங்கள் மூலம் பதிவு செய்யும் ! கடலின் நீரோட்டச் சுழற்சி […]

தமனித் தடிப்பு – Atherosclerosis

This entry is part 29 of 29 in the series 1 டிசம்பர் 2013

          . மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம் இருதய தசைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவது. இதை உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு படிவது. இப்படி தொடர்ந்து படிந்தால் அந்த இரத்தக்குழாய் தடித்துவிடும். இதை தமனித் தடிப்பு என்பர். ஆங்கிலத்தில் இதை Atherosclerosis என்று அழைக்கிறோம். தமனித் தடிப்பு என்பது தமனிகளின் ஊட்சுவர்கள் நீண்ட கால அழற்சியின் காரணமாக வழவழப்பை இழந்து சொரசொரப்பாகி வடிவிழந்து, தழும்பு உண்டாகி தடித்துப்போவதாகும். இத்தகைய அழற்சியை உண்டுபண்ணுவது கொழுப்பு படிதல். தமனி […]

ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை

This entry is part 3 of 29 in the series 1 டிசம்பர் 2013

28 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை .   வில்லவன்கோதை தமிழக அரசு பதிப்பித்த 10-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: ‘தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்துணையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்துகிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் […]

சூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானது

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பரிதியைச் சுற்றி உரசி வந்த  பெரிய வால்மீன் ஐசான்  தீக்குளித்துச் சின்னா பின்ன மானதா ? செத்துப் போனதா ? சிதைந்து சிறிதாய் மீண்டதா ?   எரிந்து ஆவியாகிப்  பொன்னொளி வீசிப் புத்துயிர் பெற்றதா ?  இன்னும் ஓர் நாளில் தெரியும் ! பூதக்கோள் வியாழனைச் சுற்றுவது ஒற்றை வளையம்  ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவி தூள், தூளாகி நீர்க் […]

நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்

This entry is part 24 of 24 in the series 24 நவம்பர் 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   (NASA’s GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon) (September 18, 2013) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A (Moon Images from NASA’s GRAIL Space Probes Mission)   நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் இதுவரை அறிந்தது ! கவிஞர் புகழ்ந்தது ஒன்றைத்தான். கலிலியோவின் கண் கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்தது  ஒரு நிலவைத் தான்! இருபத்தி ஒன்றாம் […]

2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y  [The Sun’s Magnetic Field is About to Flip by NASA ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y3_vW5yrNek [ Hidden Magnetic Portals Around the Earth ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U [ Solar Max Double Peaked ] பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் மாறி விடுதில் தவறுவது இல்லை ! சூரிய முக வடுக்கள் பெருகி உச்சமாகி மாறும் துருவங்கள் ! பரிதிப் […]

ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி

This entry is part 33 of 34 in the series 10 நவம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 1.  http://www.bbc.co.uk/news/world-24826253 [Video of Launching India’s Mars Mission] 2.  http://www.isro.org/mars/updates.aspx  [Mars Orbiter Status Update]  3.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx  [Pre-Launch Updates] செந்நிறக் கோள் செல்லும் ஆசியப் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில் உந்தி அடுத்தாண்டு முடிவில் செந்நிறக் கோள் சுற்றும் சைனா, ஜப்பானுக்கு முன்பாக ! சந்திரனில் […]

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver

This entry is part 6 of 34 in the series 10 நவம்பர் 2013

மருத்துவக் கட்டுரை             கல்லீரல் கரணை நோய்                                                                 Cirrhosis Liver            உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும் நோய் உண்டாகிறது. இது நோய்க் கிருமிகளால் உண்டாவது அல்ல. முழுக்க முழுக்க மது அருந்துவதால் மட்டுமே ஏற்படுவது.           மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த […]

மது அடிமைத்தனம்

This entry is part 22 of 29 in the series 3 நவம்பர் 2013

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்           நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது.           இதனால் பல குடும்பங்கள் பாழாகியவண்ணமுள்ளன.           தற்போது இளம் வயதிலேயே குடிக்க பழகிக்கொண்டு எதிர்காலத்தையே வீணடிக்கும் பல இளைஞர்களும் பெருகி வருகின்றனர்.           இவர்கள் குடி போதையில் தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாகின்றனர். கொலை, தற்கொலை, விபத்து கொள்ளை, […]