தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 ஆகஸ்ட் 2019

மொழி…

Spread the love
அருணா சுப்ரமணியன் 
என் அர்த்தங்களை
அனர்த்தங்கள் ஆக்கினாய்!
ஆலோசனைகள்
ஆணவப்பேச்சு ஆனது…
மௌனங்களை எப்படி
மொழிபெயர்க்கிறாயோ?
Series Navigationகுற்றமே தண்டனை – விமர்சனம்தாழ் உயரங்களின் சிறகுகள்

Leave a Comment

Archives