தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

ஈரம்

அருணா சுப்ரமணியன்

வண்ண ஆடைகளை அணிவதாலோ
பூச்சூடி பொட்டு வைப்பதாலோ
வெளியிடங்களில் உலவுவதாலோ
நட்புறவுகளோடு அளவளாவுவதாலோ
மனதை இரும்பாக்கியதாலோ
மறக்கப் பழகியதாலோ
காய்ந்து விடுவதில்லை
இருளில் இளம்விதவை நனைக்கும்
இரு தலையணைகளின் ஈரம்!!!

Series Navigationபொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகிபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது 

Leave a Comment

Archives