பருத்து வீங்கிய பணப்பை
கையிலும் அடங்கவில்லை
பையிலும் அடங்கவில்லை
அதக்கிய குரங்குவாய் மாதிரி
சே!
ஒரு நாள்
சுங்கச்சாவடியாகி
பணப்பையை சலித்தேன்
காலாவதி பற்றுச்சீட்டுகள்
ஒரு காலாவதி சிம்அட்டை
சில மாத்திரைகள்
பயனற்ற சாவி
ஒரு ஊக்கு
இந்திய ரூபாய்கள்
ஒற்றுத்தாள்கள்
கடைச்சாமான் பட்டியல்கள்
புகைப்படங்கள்
பெயர் அட்டைகள்
பேசி எண்கள்
பல்குச்சிகள்
செவிப் பஞ்சுகள்
ஒரு பித்தான்
இத்தனை சுமைகளோடுதான்
நானா
அமீதாம்மாள்
- படபடக்கிறது
- அகழ்நானூறு 17
- நினைவில் படபடத்த தட்டான் பூச்சி
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10
- சுமைகள்
- சருகான கதை
- குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023
- வலி
- பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023
- சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
- பிரபஞ்சம் எத்தனை பெரியது ?
- விவசாயி
- புகை உயிருக்கு பகை
- வாங்க ” டீ” சாப்பிடலாம்.!!!
- தேடலின் முடிவு
- நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000