வணக்கம்,
காற்றுவெளி வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.
இதழின் படைப்பாளர்கள்:
கவிதைகள்:
பிரான்சிஸ் திமோதிஸ்
பாரியன்பன் நாகராஜன்
கவிஞர் சாய்சக்தி சர்வி பொள்ளாச்சி
அ. செல்வராஜ்,
துறையூரான் ( சின்னையா சிவநேசன்)
வேலணையூர் ரஜிந்தன்.
ஈழபாரதி
கமலினிகதிர்
தங்கேஸ்
ரகுநாத் வ
சா.நாகூர் பிச்சை
பாவலர் கருமலைத்தமிழாழன்
ச.ஆனந்தகுமார்
எஸ். ஈஸ்வரானந்தம், கொரடாச்சேரி
வளவ. துரையன்
அய்யனார் ஈடாடி
நேசன் மகதி
வட்டக்கச்சி வினோத்
கவிஞர். மல்லை, மு.இராமநாதன்
அம்பலவன்புவனேந்திரன் (ஜேர்மனி)
ஜே.வஹாப்தீன்
கண்ணன் விஸ்வகாந்தி
DR.ஜலீலா முஸம்மில்
மெய்யன் நடராஜ்
சே கார்கவி கார்த்திக்
ஐ.தர்மசிங்
மலர்மகள்
கட்டுரைகள்:
பெரணமல்லூர் சேகரன்
ஐங்கரன் விக்கினேஸ்வரா
பிரேமா இரவிச்சந்திரன்
கவிஜி
செ.புனிதஜோதி
சிறுகதைகள்:
சுந்தரிமணியன், புதூர்
சு.கருணாநிதி.
செம்பியன்செல்வன்
இராஜ.அரியரட்ணம்
குரு அரவிந்தன்
கமலினிகதிர் (சுவிற்சர்லாந்து.)
கன்பரா யோகன்
இரா மதிராஜ்
சங்கர சுப்பிரமணியன்.
நௌஷாத் கான் .லி
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
மிதயா கானவி
காற்றுவெளி பல சிறப்பிதழ்களைக் கொண்டுவந்துள்ளது.
தொடர்ந்து ‘நம்மவர் கதைகளின் சிறப்பிதழ்’ ஒன்றையும்,
செம்பியன் செல்வன் சிறப்பிதழ் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது.
சிறப்பிதழ்களுக்கான படைப்புக்களை விரைந்து அனுப்புங்கள். படைப்புகள் யூனிக்கோட் எழுத்துருவிலும்,எழுத்துப்பிழைகளின்றியும் ,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல் நன்று.
தங்கள் மேலான ஒத்துழைப்பை நாடும்,
முல்லைஅமுதன்
mahendran1954@hotmail.com
- 80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்
- அம்மாவின் செல்லம்
- அடையாளம்
- வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- நிழலின் இரசிகை
- காற்றுவெளி வைகாசி இதழ்
- இடைவெளி
- பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
- நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300