சசிகலா விஸ்வநாதன்
பம்பரம் சுற்றிச்
சுழன்று விழும்.
பூ கோளம் தன்
சுழற்சியில் என்றும்
சுழலும்.
வரையருத்தது இறையன்றோ!
நாள் ஒன்று கூடுவது
கணக்கின் விதி
நாம் அறிந்தோ; அறியமலோ
கணக்கன் விடும் புதிர்.
புதிரை புரிந்தும் புரியாமலும் தான்
புவி மேல் நாம்
இன்னும் இருக்கிறோம்