Posted in

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 23 of 23 in the series 16 ஜூன் 2013

(மலேசியா)   யாருக்குத் தெரியும்? நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை. இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய் சேர்த்து வைத்த காசு … கற்றுக்குட்டிக் கவிதைகள்Read more

Posted in

தண்ணி மந்திரம்

This entry is part 22 of 23 in the series 16 ஜூன் 2013

ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்) (70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு … தண்ணி மந்திரம்Read more

Posted in

மாய க்குகை

This entry is part 21 of 23 in the series 16 ஜூன் 2013

அந்தக்குகை அப்படியொன்றும் இருட்டானதாக இல்லை தொலைதூரத்திலிருந்து பிடித்து வந்த நட்சத்திரங்களை கயிறுகளில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். மின்மினி  வெளிச்சத்தில் குகையின் பிரமாண்டம் … மாய க்குகைRead more

Posted in

நவீன அடிமைகள்

This entry is part 20 of 23 in the series 16 ஜூன் 2013

 பிரசன்னா கிருஷ்ணன் காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு … நவீன அடிமைகள்Read more

Posted in

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

This entry is part 1 of 23 in the series 16 ஜூன் 2013

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு … நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்Read more

Posted in

நீங்காத நினைவுகள் – 7

This entry is part 4 of 23 in the series 16 ஜூன் 2013

      “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில … நீங்காத நினைவுகள் – 7Read more

Posted in

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6

This entry is part 19 of 23 in the series 16 ஜூன் 2013

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. … வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6Read more

Posted in

அக்னிப்பிரவேசம்-38

This entry is part 18 of 23 in the series 16 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். … அக்னிப்பிரவேசம்-38Read more

Posted in

வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !

This entry is part 17 of 23 in the series 16 ஜூன் 2013

     (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      பளீரென்று … வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !Read more

Posted in

ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .

This entry is part 16 of 23 in the series 16 ஜூன் 2013

  மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழில் : புதுவை ஞானம். ” துவக்கத்திலிருந்தே  இருக்கிறேன் இங்கே யான் முடியும்   நாள் … ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .Read more