16 ஜூன் 2013
latseriesid seriesname=16 ஜூன் 2013
latseriesidjune16_2013 seriesname=16 ஜூன் 2013

latseriesidjune16_201316 ஜூன் 2013

latseriesidjune16_2013அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். […]
ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்) (70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபி தாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது.ஸைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதி வந்தவர் வேறு யாருமல்ல;அப்போது இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த என் இனிய தாயார்- அமீனா அஹ்மத்.மிக அண்மையில் தான் அந்தப் பழைய பத்திரிகையில் அவரது எழுத்துக்களை வாசிக்க முடிந்தது.அதன் பிறகு தொடராக அவர் எதையும் எழுதவில்லை என்பது துயரம் தந்தாலும் […]
(ஐ சி எஸ் ஏ மையம் சென்னை எழும்பூர் – ஜுன் 16, 2013.) அறிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். சற்று கூச்சத்துடனும் மேலான தயக்கத்துடனும் தான் நான் இங்கே உங்கள்முன் நிற்கிறேன். கவிதைகளின் நல்ல ரசிகனாக என்னை நான் சொல்லிக்கொள்ள இயலவில்லை. கவிஞர்கள் மீது எனக்கு பொறாமை உண்டு. நான் கவிஞன் அல்ல, என்கிற முடிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். வாசிக்க என என் முதல்கட்டத் தேர்வு கவிதைகள் அல்ல. எழுதவும் […]
(மலேசியா) யாருக்குத் தெரியும்? நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை. இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய் சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது. அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு. கேட்டு அலுத்துவிட்டான். தன்னை அம்போ என்று விட்டுக் காதலியுடன் ஓடிப்போனான். “கொள்ளையிலே போக” என சபித்தாள். கொள்ளையில்தான் போயிற்று. கழுத்துச் சங்கிலியை இறுகப் பிடித்தாள். அறுத்தெடுத்ததில் குரல்வளையில் பெரும்காயம். ஆனால் மூதாட்டியின் கவலையெல்லாம் அவள் பொத்திப்பொத்தி வைத்திருந்த […]
(கட்டுரை: 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்வெளிச் சுற்றுச் சிமிழுடன் சைனாவின் அண்டவெளிக் கப்பலை இணைத்து மூவர் நுழைந்தார் முதன்முறை வெற்றி கரமாய். பெண் விமானி ஒருத்தி மூவரில் ! விண்சிமிழ் இணைப்பாகிச் சோதனை செய்தார். புது விண்வெளி நிலையம் 2020 இல் பூமியைச் சுற்றிவரும் விண் வெளியில் நீந்தி மண் மீது கால் வைத்தார் முதலில் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி வீரர் போல் […]
பின்னூட்டங்கள்