28 ஜூன் 2020
latseriesid seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_202028 ஜூன் 2020
latseriesidjune28_202028 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_202028 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_202028 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020 seriesname=28 ஜூன் 2020
latseriesidjune28_2020ஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும். மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது தேடல் நிகழும் போது ஒவ்வொரு முறையும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக, ஆச்சரியத்தை உண்டாக்குவதாக, நேசிக்கத் தக்கதாக மாறி மாறி […]
கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான். “இவன், மானிப்பாய் எ.ஜி.எ. பிரிவைச் சேர்ந்தவன். எங்கட பிரிவிலே இயங்க வந்திருக்கிறான்” அவனைப் பார்த்து “உனக்கும் அந்தப் பகுதி பிரச்சனையாயிராது” என்ற பிரபா. எல்லாரையும் பார்த்து “தெற்கராலியில், பலர் பேர் பதிந்து வேலை செய்யவில்லை. ஆதரவாளர் என்ற முறையிலே இயங்குகிறார்கள். அதனாலே நாங்கள் இவனை தற்போது நியமிக்கிறோம்.” எனப் பகிடியாகச் சொன்னான். தொடர்ந்தான். “அவ்விடத்து கடல் துறை முக்கிய […]
ஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும். மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது தேடல் நிகழும் போது ஒவ்வொரு முறையும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக, ஆச்சரியத்தை உண்டாக்குவதாக, நேசிக்கத் தக்கதாக மாறி மாறி […]
பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து ஒரு கையின் இருவிரல்களால் பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள். அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர் கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன். சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர். சிறுமி அழவில்லை. […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது. இந்த இதழ் கிட்டும் வலை […]