தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

புஜ்ஜியின் உலகம்
ஸிந்துஜா

ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான்.  உள்ளிருந்து வந்து கொண்டிருந்த  வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை எங்க காணம்?” “அவர் [மேலும் படிக்க]

‘ஆறு’ பக்க கதை

குணா எனக்குத் தெரியவில்லை. ஆற்றுப் படுகையென்பது ஆனந்தம் மட்டுமில்லை. சில்லென்ற காற்றும், சிலு சிலு ஓடையும். சிறு வயதில் நடை பழக நடை வண்டி கொடுத்தார்கள். எனக்கு ஞாபகமில்லை. சொல்லிக் [மேலும் படிக்க]

நிர்மலன் VS அக்சரா – சிறுகதை
கே.எஸ்.சுதாகர்

கே.எஸ்.சுதாகர் “நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் [மேலும் படிக்க]

அதென்ன நியாயம்?
ஜோதிர்லதா கிரிஜா

      (02.02.1969 ஆனந்த விகடனில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் என் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) ஜோதிர்லதா கிரிஜா நிர்மலாவின் இமைகள் தாழ்ந்திருந்தன. [மேலும் படிக்க]

தருணம்
உஷாதீபன்

     எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா [மேலும் படிக்க]

அக்கா

கடல்புத்திரன் “முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு தான் இருந்தான்.இருந்தாலும் எந்த ஒரு [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

பரகாலநாயகியும் தாயாரும்
எஸ். ஜயலக்ஷ்மி

                                    பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார். [மேலும் படிக்க]

அருளிசெயல்களில் பலராம அவதாரம்
வளவ.துரையன்

இந்துமதத்தில், பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் [மேலும் படிக்க]

யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

  சு.பசுபதி, கனடா   1. அறிமுகம் யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின் ஆசிரியப்பாக்கள், [மேலும் படிக்க]

ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’

அழகியசிங்கர்     இக் கதை மிகக் குறைவான பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தக் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்றால் தன்னுடைய பையன் கோபுவிற்குப் பாட்டுச் சொல்ல விரும்புகிறாள் [மேலும் படிக்க]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13
ஸிந்துஜா

  காவலுக்கு  ஒரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி?  மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் வெளிக் கொணரும் [மேலும் படிக்க]

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

கோ. மன்றவாணன்       எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

எஸ் பி பாலசுப்ரமணியம்

எஸ் பி பாலசுப்ரமணியம் பாடகர், திரை இசை அமைப்பாளர், [மேலும் படிக்க]

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

கோ. மன்றவாணன்       எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் [மேலும் படிக்க]

கவிதைகள்

ஒப்பீடு ஏது?
அமீதாம்மாள்

முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் [மேலும் படிக்க]

பாலா
அமீதாம்மாள்

எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு கருகியது நியாயமோ? என் மின்னல் எங்கே? தேடுகிறது இடி என் [மேலும் படிக்க]

கவிதைகள்

மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே  கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட [மேலும் படிக்க]

கவிதை

சுரேஷ்மணியன் கடைகள் நிறைந்த சந்தை களைந்து வீதியொன்றின் முடுக்கில் ஊளையிடும் நாயின் ஓசையின் துணையோடு கழியும் இரவின் நிசப்தம் போல மாணவரின்றி வெறுமையாய் காட்சிதரும் [மேலும் படிக்க]