டாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர் பாலராஜின் திருமணப் படங்கள் ஒரு வாரம் கழித்து வந்தன. அதில் என் மனைவியும் நானும் அவர்களுக்கு மாப்பிள்ளைத் தோழனாகவும் பெண் தோழியாகவும் அவர்களின் பக்கத்தில் இருக்கும் படம் இருந்தது. அப்போதெல்லாம் நான் பெரிய மீசையும் நீண்ட கிருதாவும் வைத்திருந்தேன். அதனால் என்னை சிலர், ” கிருதா டாக்டர் ” என்றுகூட அழைப்பதுண்டு! சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் வளாகம் பெரியது. அனைத்து ஊழியர்களுக்கும் அங்கு வீடுகள் தரப்பட்டிருந்தது. அதுபோன்றே […]
டாக்டர் ஜி. ஜான்சன் லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது பேக்டீரியா கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல். இந்த பேக்டீரியாவின் பெயர் லெப்டோஸ்பைரா இண்ட்டரோகான்ஸ் ( Lepyospira Interogans ) என்பதாகும். இது மிருகங்களின் சிறுநீரில் வெளிவரும். இது தோலில் உள்ள கீறல் வழியாக மனிதரின் உடலினுள் புகும்.மிருகங்களின் பராமரிப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும், சாக்கடைகளில் பணிபுரிவோருக்கும் அதிகம் உண்டாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த நோய் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது கடுமையாக மாறி உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம். நோய் அறிகுறிகள் […]
கிறிஸ்டோபர் சொன்னது கேட்டு நான் பால்ராஜைப் பார்த்தேன். அவர் ஆம் என்பது போல் தலையசைத்தார். ” என்ன பால்ராஜ் திடீரென்று? ” அவரைப் பார்த்துக் கேட்டேன். ” ஆமாம் டாக்டர். வீட்டில் அம்மாவின் ஏற்பாடு ” என்றார். ” பெண் யார்? நீங்கள் இங்கே எந்தப் பெண்ணிடமும் நெருங்கிப் […]
ஹெர்பீஸ் சோஸ்டர் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய். இதை அக்கிப்புடை என்று அழைப்பதுண்டு. இந்த வைரஸ் நரம்புகளைப் பாதிக்கக்கூடியது. உடலில் புகும் வைரஸ் சில குறிப்பிட்ட நரம்புகளின் வேர்களில் அமைதியாகத் தங்கியிருக்கும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் அவை வீரியம் கொண்டு நோயை உண்டுபண்ணும். […]
” சரி .அவர்கள் வந்தபின்பு நான் பேசிக்கொள்கிறேன். ” என்று சொன்ன தம்பிப்பிள்ளை மாடி நோக்கி நடந்தார். நானும் பின் தொடர்ந்தேன். மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டோம். அவர்கள் தொடர்ந்து கிராம சபைகளின் முன்னேற்றம் பற்றிய பேச்சைத் தொடர்ந்தனர். கிராம சபைகளின் வளர்ச்சிக்கு கல்விதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன். இப்போது இல்லாவிடடாலும், எதிர்காலத்தில் பிள்ளைகள் […]
வைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை உண்டாக்கலாம்.இவற்றை வைரஸ் நோய்கள் என்போம். நமக்கு மிகவும் பழக்கமான அம்மை ஓர் வைரஸ் நோய்தான். ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் ( Herpes Simplex – HSV ) என்பது ஒருவகையான வைரஸ். இவை 2 வகையானவை – HSV – 1 , HSV – 2 . முதல் வகையான […]
டாக்டர் ஜி. ஜான்சன் ரூபெல்லா என்பதை ஜெர்மன் தட்டம்மை ( German Measles ) என்று அழைக்கலாம். இதற்கு மூன்று நாள் தட்டம்மை என்றும் பெயர் உள்ளது. இது சிறு பிள்ளைகளுக்கு வரும் வைரஸ் நோய். இது தட்டம்மையை ஓத்திருந்தாலும் இது வேறு வகையான வைரஸ் கிருமியால் உண்டாகிறது. அதோடு இது தட்டம்மையைப் போல் அவ்வளவு வீரியம் மிக்கதோ ஆபத்தானதோ கிடையாது. ரூபெல்லா ஆர்.என்.ஏ. வைரஸ் வகையால் ஏற்டுகிறது. இந்த வைரஸ் காற்று வழியாக நோயுற்றவரிடமிருந்து அடுத்தவருக்குப் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 224. கமிஷன் தொலைபேசி மூலம் செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையுடன் தொடர்பு கொண்டேன். அவரைச் சந்திக்க நேரம் கேட்டேன். அவர் சனிக்கிழமை மாலை மயிலாடுதுறை வரச் சொன்னார். சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மேகநாதன் வாடகை ஊர்தி கொண்டுவந்தார். நாங்கள் புறப்பட்டோம். புதுக்கோடடை வழியாக தஞ்சாவூர் சென்றோம். தஞ்சை பெரிய கோவிலின் எதிர்புறத்து கடைத்தெருவில் ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். அது சுடச்சுட சுவையான கோழி பிரியாணி. அவர்தான் பணம் கட்டினார். கும்பகோணம் […]
டாக்டர் ஜி. ஜான்சன் புட்டாளம்மை என்பதை அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி என்றும் அழைப்பார்கள். இது காதின் கீழ் புறமுள்ள பேரோட்டிட் சுரப்பியின் ( Parotid Gland ) வீக்கமாகும். பேரோட்டிட் சுரப்பி என்பது செவிமடலுக்குக் கீழ் உள்ளெ அமைந்துள்ள உமிழ் நீர் சுரப்பியாகும். இந்த சுரப்பி வீங்குவதால் வலி உண்டாகிறது. அதனால் வாயைத் திறப்பதிலும் , உணவு உண்பதிலும் சிரமம் ஏற்படலாம். இந்நோய்க்கான காரணம் தெரியாத காலத்தில் இதை ஒருவகை அம்மை நோயாகக் […]
டாக்டர் ஜி. ஜான்சன் புதிய நிர்வாகத்தின் கீழ் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சிறப்புடன் இயங்கியது. பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களும் புதிய செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையும் மைத்துனர்கள். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செயல்படலாயிற்று. எனக்கு இருவரும் பழக்கம் என்பதால் நல்ல சலுகையும் இருந்தது. மருத்துவமனையில் தலைமை மருத்துவருக்கு இது தெரிந்ததால் அவரும் என்னிடம் எச்சரிக்கையுடன் இருந்தார். மருத்துவமனை ஊழியர்களும் […]