முகம்

லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம். பத்தாம் தேதிதான் எப்போதும் அதற்குக் கடைசி நாள். இந்த மாதம் பார்த்து அது ஞாயிற்றுக்கிழமை அல்லவா வந்திருக்கிறது.ஆக கட்டணம் கட்டுவதற்குக் கடைசி…

வலி

உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே   நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த எத்தனை எத்தனைப்பதார்த்தங்கள். கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்தான்.…

பதில்

தாம்பரம் ரயில் நிலையம்.முன் போலவா இருக்கிறது அதுதான். இல்லை. தமிழ் பேசுபவர்களைவிட இந்தி மொழி பேசிக்கொண்டு ராஜ நடை நடந்து செல்பவர்களே அதிகம். தமிழுக்குத்தாலாட்டு இந்திக்கு ,,,, என்னவென்றால் வே அது இது என்று கையில் கிடைத்த கரிக்கட்டியால் ரயில்வே சுவரில்…

தாயுமானவன்

அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின் மின்கம்ப விளக்குகள் அனாதையாக எரிந்துகொண்டிருந்தன. வெளிச்சம் வேண்டுமென்று ஆசைப்பட்டு மின்விளக்கு அருகே போய்த் தம்மை முடித்துகொாள்ளும் பறக்கும் சிறு சிறு…

பொறுப்பு

கணியம் பதிப்பகத்து சம்பந்தனாரின் மகள் திருமணம். என்னுடைய பதிப்பகத்தார் வீட்டுத்திருமணம். நான் எழுதுவதை எல்லாம் அவர் வெளியிட்டுத்தான் நான் எழுத்தாளன் என்று ஆனேன். அப்படியெல்லாம் இல்லை என்று நான் எப்படிப்பொய்ச்சொல்வது. எழுதியதைப் புத்தகம் என்றாக்கி ஒர் உருக்கொடுத்து க்கொண்டு வந்தால்தான் வெளியுலகம்…

சந்திப்பு

தாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள ஒன்றைக்கட்டிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை ஒட்ட எனக்கு சாத்தியமாயிற்று. பணம் படுத்தும் பாடுதானே எல்லாமும். '…

குரு

விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த வண்டி மாநகரம் சென்றுவிட்டால் நிம்மதி. தாண்டிப்போனால் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் வரி.. நாமும் ஒரிடம் நடந்து சென்றுவிடமுடியாது. நடந்து சென்றுவிடும் தூரத்தில்…

ஜரகண்டி

- எஸ்ஸார்சி அவன் எழுதிய புத்தகத்திற்குத்தான் அந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் விருது என்று அறிவித்திருந்தார்கள். செய்தித்தாளில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறதே. அப்படி எல்லாம் அவனைப்போன்ற விருது என்ற ஒன்றினை வாங்கிவிடும் பிரத்தியேக அரசியல் அல்லது கலை தெரியாதவர்கட்கெல்லாம் இந்த காலத்தில் விருது…

நினைப்பு

மாநகரத்து மைய்யமாய்ப்பார்த்து அந்த பிரம்மாண்ட மண்டபத்தைத்தான் இயக்கத்துக்காரர்கள் த்தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு எண்பது வயது நிறைந்தமைக்கு ஒரு விழா ஏற்பாடு. அவர் என்றால் அது யார் என்று கேட்பீர்கள். நான் பெயர் சொல்வதாயில்லை அந்த அவர்.தான் அது . ‘ எனக்கு…

அவம்

கிசு பற்றி உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.. கிசு எண்பது அகவை தாண்டிய மூத்த படைப்பாளி. மொழி பெயர்ப்பு செய்வோரைப்போய் படைப்பாளி என்று எப்படி அழைப்பது என்று யாரேனும் குடுமிப்பிடிச் சண்டைக்கும் வரலாம்.  வரட்டும் அதனால் என்ன சண்டையேதான் வளர்ச்சிக்கு…