August 24, 2026
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பகலாகியும் இரவாகியும் பருவங்கள் பலவாகியும் அகலாதொரு அன்பாகியும் அழியச்செயும் அம்பாகியும் இகபரமென்றெதுவாகியும் இல்லாததுள்ளதாயும் குகையாகியும் பகையாகியும் நகைக்கெல்லாம் நகையாகியும் எல்லாமேதுமில்லாதாயும் சொல்லாச்சொல் சேர்ந்த…
August 10, 2026
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வெட்டியொட்டிவைத்த புன்னகை பளீர்ச்சிரிப்பு பளாரென்றறையும் கோபாவேசத்தெறிப்புகள் சில குட்டிக்குட்டித்தலையசைப்புகள் ஒட்டியும் வெட்டியும் சுட்டித்தனமான ஆர்வக்கிளர்ச்சியை வெளிப்படுத்தும் கண்சிமிட்டல்கள், உதட்டுச்சுழிப்புகள் வெட்டு ஒன்று துண்டு…
June 15, 2026
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) * உனக்கு வயதாகிவிட்டது என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் உன் கழுத்தெங்கும் சுருக்கங்கள் என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் நீ மாடிப்படியேறும்போது உன் முழங்கால்கள் முரண்டுபிடிக்கின்றன…
May 24, 2026
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கறைபடாக் கையர்கள் அவர்கள் கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக் கழுவிக்கொள்வதற்கென்றே கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள். ஆகாயத்திலிருந்து அவர்களின்…
May 24, 2026
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................... விரிந்து பரந்திருந்த வளாகத்தில் வேலையில் மும்முரமாய் வேகவேகமாய் எண்ணிக்கொண்டிருப்போர் கேட்கக்கூடுமோ – தெரியவில்லை...... மனங்கன்னிப்போகுமொரு சன்னக் குரல் அழுகை மரங்களடர்ந்த ஒரு…
May 11, 2026
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)புயல் மையங்கொண்டிருக்கிறது.புயலின் மையத்திலிருப்பவர்களின்பீதியைஅயல்மண்ணிலிருப்பவர்களால் உணர முடியாது.கோப்புக்காட்சிகளிலிருந்து புயலின் பேரழிவுப் படங்களை‘லைவ்’வாகக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்குபுயல் ஒரு செய்தி மட்டுமே.கரையைக் கடப்பதற்கு முன்னும் கடந்த பின்னும்இன்னுமின்னுமாய் சேதங்களைக்கண்முன்னம் காண்பது…
April 19, 2026
ரிஷி’ 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை…
April 14, 2026
ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்] யின் கவிதைகள் 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை…
March 15, 2026
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பீடம் இடவாகுபெயர். பீடாதிபதி பன்மையிலும் வருமென்றால் இலக்கணப்பிழையென்போரும் இங்குளர். என் செய்ய... தனித்தனிப் பீடங்களில் தனித்தனி அதிபதிகள் குழுக்களாகவும் ஊராகவும் நகராகவும் நாடாகவும்…
February 8, 2026
படைப்பும்படைப்பாளியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நான் - நான் - நான் - நான் -நான் என் றான பெருங்குரலில் கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம் கண்றாவியாய்த்…