சொற்கீரன் என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல் உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின் நெஞ்சில் செருகுவதற்கும் உன் கைகள் தான் உதவிக்கு வருகின்றன என்னும் ஓர்மையும் உனக்கு இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நீ இறந்து போன படுக்கையில் தான் இருந்து கொண்டு அட்டைக்கத்தியை சுழற்றிக்கொண்டிருக்கிறாய். உன் முன்னோன் வில் கொடி ஏற்றினான் என்று ஒலி பரப்பிக்கொண்டு இந்த இமயத்தை […]
ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த கருவி வெறும் மண்ணாங்கட்டியைக்கூட நோபல் பரிசு வாங்க வைத்து விடும். மனிதர்களின் மூளையின் நிழலே இனி ஆட்சி செய்யும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இந்த சேட்ஜிபிடியை பயன்படுத்த தடை விதித்துக்கொண்டிருக்கிறது. கணினியுகம் கண்மூடித்தன்மான ஒரு யுகத்துள் விழுந்து […]
____________________________________ ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த கருவி வெறும் மண்ணாங்கட்டியைக்கூட நோபல் பரிசு வாங்க வைத்து விடும். மனிதர்களின் மூளையின் நிழலே இனி ஆட்சி செய்யும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இந்த சேட்ஜிபிடியை பயன்படுத்த தடை விதித்துக்கொண்டிருக்கிறது. கணினியுகம் கண்மூடித்தன்மான ஒரு யுகத்துள் […]
ருத்ரா ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம் அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு 2023ன் அல்ஜிப்ராவை அலசலாம் என்ற நினைப்பில் கண்ணயர்ந்து விட்டேன். ஒன்றரை மணிகழித்து தான் முழித்தேன். அதற்குள் அந்த ரயில்வண்டி எங்கு ஓடிப்போயிருக்கும்? அவ்வளவு தான். காலக்குப்பியை பிதுக்கி எடுத்த நிகழ்வுகளை இனியும் அதில் அடைத்து பிதுக்க முடியுமா? என்ன? காலமாவது..குப்பியாவது? காலமும் வெளியும் பூஜ்யமாய் இருக்கும் அப்பாலுக்கே அப்பால் பில்லியன் அப்பாலும் கடந்து தன்கண்களைக்கொண்டு துருவிக்கொண்டு நிற்கிறதாமே ஜேமஸ் வெப் தொலைனோக்கி. அப்புறம் என்னடா […]