seriesname=k

13 நவம்பர் 2022

latseriesid seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022 seriesname=

13 நவம்பர் 2022

latseriesidnovember13_2022

அரசியல் சமூகம்

  •  வாழும் போதே  வாழ்க்கையை கொண்டாடுவோம்

     வாழும் போதே  வாழ்க்கையை கொண்டாடுவோம்

                             முனைவர் என்.பத்ரி           நமது  வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும், எப்படி முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற காலத்தில் நம்முடன் இருப்பவர்களை, அவர்களின் நல்ல பண்புகளுக்காக நேசிக்கத் தொடங்குவோம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித குணம். ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை,  குணங்களை அநேகமாக, நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி […]

கதைகள்

  • பயணம்

    பயணம்

                                                            –எஸ்ஸார்சி    புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம். இது நாள் வரைக்கும் வாடகைக்காரில் மட்டுமே  எங்கள் பயணம்.  அது மட்டுமே சாத்தியமானது. ஆம் அப்படித்தான்   சென்றும்  வந்தும் இருக்கிறோம்   எல்லோ போர்டு மாட்டிக் கொண்ட வண்டியில் சென்ற போதெல்லாம் போகும் சாலை எப்படி  […]

  • பரிசு…

    பரிசு…

    November 14, 2022

இலக்கியக்கட்டுரைகள்

  •  கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

     கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

      அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  ‘ழ’ கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி 2 4. மனதுக்குப் பிடித்த கவிதைகள்             ‘ழ’ கவிதைகள் என்ற தொகுப்பு நூல் ஆத்மாநாம் கொண்டு வந்த ‘ழ’ என்ற சிற்றேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது.  1990ஆண்டில் வெளிவந்த தொகுப்பு நூல் இது.  ‘ழ’ வில் எழுதிய எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் இதில் […]

கவிதைகள்

  • துணைவியின் நினைவு நாள் 

    துணைவியின் நினைவு நாள் 

      சி. ஜெயபாரதன், கனடா    அன்று மாலைப் பொழுது  ஆறு மணி,   எனக்கு காலன் முன்னறித்த    எச்சரிப்பு தெரியாது !   நவம்பர் மாதம், நடுங்கும் குளிர்  ஒன்பதாம் நாள்,   9/11 மரணச் சங்கு  ஊதியது !    என்னுயிர்த் துணைவி   தன்னுயிர் பிறப்பி ணைப்பு  ஆன்மீகத்   தொப்புள் கொடி   அறுந்து,  மீளாத் துயிலில்  மருத்துவ மனையில்  மரித்து  தகன மாளிகையில் எரித்து    மண்ணாய் ஆவியாய்,  மாயமாகி  நான்கு ஆண்டுகள்  நழுவின.    பிரபஞ்சக் கருந்துளை   விழுங்கி  நிரந்தர இருள் […]

  • மின்னல் கூடு
  • அழலேர் வாளின் ஒப்ப
  • கவிதை

    கவிதை

    November 14, 2022
  • விலாசம்

    விலாசம்

    November 14, 2022
  • போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)

கடிதங்கள் அறிவிப்புகள்