சிறகு இரவிச்சந்திரன். இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச் சேர்ந்தவராக இருந்தால் டைம் மெஷினின் உள்ளே சென்றோ, ஒரு ஐம்பது அல்லது அறுபது வருடங் கள் பின்னோக்கி செல்லவேண்டும். உடனே ஏதோ இது மாயாஜாலக் கதையென்றோ, அல்லது நவீனச் சிறுகதை என்றோ கற்பனை பண்ணி விடாதீர்கள். இது சராசரி சமுகக் கதை. ஆனால் இதில் உள்ள பாத்திரங்களை, நீங்கள் […]
= சிறகு இரவிச்சந்திரன் 0 இத்தாலிய பிரபுவின் ஆவி துரத்தும் இளைஞர் பட்டாளம். அசத்தல் ஹாரர் ஓவியம். சீனிவாசனும் அவன் நண்பர்கள் ராகவன், விமல், சப்பையும், டிமான்டி பிரபுவின் ஆவி புகுந்த பழைய மாளிகையிலிருந்து, ஒரு தங்கப் பதக்கத்தை எடுத்து வந்து விடுகிறார்கள். அதற்காக அவர்களை விரட்டி பழி வாங்குகிறது வெள்ளைக்கார ஆவி! சீனிவாசனாக அருள்நிதி நடித்தாலும், இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்தான். அவரோடு கைக் கோர்க்கிறார் கலை இயக்குனர் சந்தானம். டிமான்டி […]
0 சர்வதேச விமான தளத்தை ஒத்திருந்தது அந்த விமான தளம். இலங்கையை ஒட்டிய ஒரு சிறிய நாட்டின் பிரதான விமான தளம் அது. உள்நாட்டுப் போர் எவ்வளவு மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகம் செழித்து வளரவும் சிகப்புக் கம்பளம் விரித்திருந்தது அந்த நாட்டு அரசாங்கம். பல வகைகளிலும் செழிப்பு நிறைந்த நாடுதான் அது என்றாலும் தொடர்ந்த பிரச்சினைகளால் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. உதவிக் கரம் […]
0 1. துவக்கு 0 கோமதி அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவனுக்கு அது புதிதான விஷயமில்லை. எல்லா விடுமுறை நாட்களிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். வீக் எண்ட் ஜாய் என்று அதற்கு பெயரும் சொல்வாள். ‘ எல்லா விடுமுறை நாட்களும் நம்ம பேட்டரியை ரீ சார்ஜ் செய்துக்கற நாளுங்க. அத எல்லாரும் செஞ்சு கிட்டா சோர்வே வராது ‘ இது கிட்டத்தட்ட மேற்கத்திய மனோபாவம் என்று நினைத்துக் கொள்வான் அவன். ஆனால் வெளியில் சொல்வதில்லை. அவள் […]
சிறுகதைகள் மூன்று 0 1.திரிபுறம் ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ரங்கா என்கிற ரங்கநாயகிக்கு முப்பது வயது. அவள் கணவன் கோபாலகிருஷ்ணன் மெஷின் மேன். காலையில் ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்விடுவான். வீடு திரும்ப எப்படியும் ஏழு எட்டு மணியாகிவிடும். ஊருக்கு வெளியே தொழிற்சாலை. சமையல் வேலையெல்லாம் அவளுக்கு இல்லை. எல்லாவற்றையும் தொழிற்சாலை […]
கலைஞானி கமலஹாசன் ஒரு அதிசயம். மொழியும் இசையும் அவரது அங்கங்களை அசைக்கும் விதம், காணக் காண ஆச்சர்யம். உத்தம வில்லன் ஒரு கலைப்படம். கமர்ஷியல் படமல்ல. மனோரஞ்சன் திரையுலக சூப்பர் ஸ்டார். அவரை உருவாக்கிய இயக்குனர் மார்கதரசியிடமிருந்து பிரிந்து, மசாலா படங்களில் நடித்து, உச்ச நட்சத்திரமாக ஆனவர். அவரை பாதை மாற்றி, தன் பெண்ணையும் கட்டிக் கொடுத்து, தன் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் மாமனார் பூர்ண சந்திர ராவ், மனோவுக்கு வெற்றியைக் கொடுத்தாலும், அவரது காதலியையும், அவள் […]
0 1.தொழில் போட்டியால் மோதலில் ஆரம்பிக்கும் வக்கீல் ஜோடி காதலில் சிக்கும் கதை 2.இரு இதயங்களை காதலால் இணைய வைக்கும் இந்தியன் பீனல் கோட்! 3.இரு துருவங்கள் காதல் வயப்பட்டு ஒரு துருவமாகும் படம்! பல்பொருள் அங்காடியில் மெலினாவை பார்க்கிறான் கார்த்திக். மெல்ல காதல் அவன் இதயத்தில் எட்டிப் பார்க்கும்போது, அவனுக்குப் பிடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்பட குறுந்தகடு அவளுக்கும் பிடிக்கிறது. ஆனால், அதன் உள்ளே ஒரு சிக்கல் இருப்பது அறியாமல், இருவரும் அந்த தகடுகளை வாங்குகிறார்கள். […]
சளைக்காமல் நாடகம் எழுதுவதிலும், அதை மேடையேற்றுவதிலும் விவேக் ஷங்கரின் பிரயத்தனா குழு ஒரு முன்னுதாரணம். இப்போதுதான் “நதிமூலம்” பார்த்த மாதிரி இருக்கிறது. உடனே இன்னொரு புதிய நாடகம். இம்முறை நதிமூலம் இல்லை! நாசவேலைகளின் மூலம், பவுத்திரம் எல்லாமும்! ஹாக்கர்ஸ் எனப்படும், கணிப்பொறி வலைப்பதிவுகளில், கன்னம் வைப்பவர்களின் கதை. அதன் மூலம் சமூக விரோதிகள் தண்டிக்கப்படுவது மெசேஜ்! இன்செப்ஷன் என்று நீங்கள் கத்துவது தெரிகிறது. ஆனால் தமிழ் நாடக மேடைக்கு இந்தக் கரு ஒரு எக்ஸப்ஷன்! ஒரே […]
கோடை நாடக விழாவில் அரங்கேறிய நாடகம். இம்முறை காமெடி களம். நவீன தொழில் நுட்பத்தை கையில் எடுத்து சாடியிருக்கிறார் ஆசிரியர் நாணு. வழக்கம்போல நாடகத்தை தாங்கி நிற்பவர் வெட்டரன் காத்தாடி தான். இனி அவரை ‘விட்’ டரன் என அழைக்கலாம். சகஜ வார்த்தைகளே அவர் வாயிலிருந்து புறப்படும்போது ஹாஸ்ய லேகியம் ஆகி விடுகின்றன. நவீன தொழில் நுட்பம் அறியாத அப்பா சிவராமன், அவரை விட ஐ க்யூ குறைவான அவரது மனைவி லலிதா. மென்பொருளில் புகுந்து […]
முருகன் கோயிலுக்கு அருகில் இருக்கும் காய்கறிக்கடையில் வழக்கமாக நான் காய் வாங்குவது உண்டு. அன்றும் அப்படித்தான். ஆனால் இந்த முறை காலையில் ஒரு விசேசத்திற்குப் போய்விட்டதில், மாலைதான் போக முடிந்தது. ஓய்வுக்குப் பிறகு இந்தப் புறநகர் வாழ்க்கை அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லாமல் இல்லை. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே ஓடியதில், பல சுவையான விசயங்களைத் தொலைத்து விட்டது இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது. அலுவலகம் போன காலங்களில், ஆறு மணிக்கு மேல் தூங்க விடமாட்டாள் என் மனைவி. அவள் என்னை எழுப்புவதே […]