1970 களில் புதுக்கவிதை பற்றிய வாதப் பிரதிவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், நான் ஒரு சின்ன ஊரின் உயர்நிலைப் பள்ளியில் தலைமை … எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதைRead more
Author: vesabanayagam
எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்
இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. பரம்பரை வணிக … எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்Read more
எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலில் இரண்டு பத்திரிகைகள் வந்தன. ஒன்று நான் சந்தா கட்டியது; மற்றது நான் சந்தாவைப் புதுப்பிக்காமல் … எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தாRead more
எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்
விமர்சனம் ஒரு கலை. விமர்சனம் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் – விமர்சனத்துக்காக அதிகமும் கண்டனக் கல்லடி பட்ட திரு.க.நா.சு அவர்களும் … எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்Read more
எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் … எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)Read more
எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
வே.சபாநாயகம் எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனதுரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்குஏற்ப மாற்றுவது … எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)Read more
எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
‘படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு’என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. ‘தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது’ என்று கறாராகச் சொல்லும் … எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமைRead more
எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
‘தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தைஎன்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதைஎன்று சொல்வது … எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கருRead more
இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா
வே.சபாநாயகம். 1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், ‘சிறுகதை உருவம்’என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா? பதில்: … இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையாRead more
சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –
‘மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்து விட்டால்,அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த … சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –Read more