தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கலைகள். சமையல்

கலைகள். சமையல்

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - 2016-இல் வெளிவந்த தி ஹேன்ட் மெய்டன்(The Hand Maiden) என்ற இந்த கொரியத் திரைப்படம், தனது படம் முழுக்க, நிறைய உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டுள்ளது. ஆண்களையும்,…

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்

அழகர்சாமி சக்திவேல் பேர்வெல் மை கான்குபைன் (Farewell My Concubine) என்ற இந்தச் சீனத் திரைப் படத்தின் தலைப்பை, கொச்சைத்தமிழில் மொழிபெயர்த்தால், “என் வைப்பாட்டிக்குப் பிரியாவிடை” என்று சொல்லிவிடலாம். இன்றைய நவீன தமிழ்க் கலாச்சாரத்தில்,…

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – தி இமிடேசன் கேம் (The Immitation Game) என்ற இந்தத் திரைப்படம், ஒரு உண்மை வரலாற்றுக் கதையை அடிப்படையாய்க் கொண்ட அறிவியல் கதை ஆகும். எனவே என்…

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா

அழகர்சாமி சக்திவேல்   நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த நடிகை கல்கி கோச்சின், இந்தத் திரைப்படத்துக்காய், இந்திய…

லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்

நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில்…

”மஞ்சள்” நாடகம்

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை…

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான்…

மாவீரன் கிட்டு – விமர்சனம்

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம். 12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத்…

LunchBox – விமர்சனம்

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள். …