குருவீரன் தேலமான் (Deylaman) என்ற வடக்கு ஈரான் பிரதேசத்தில் இந்த வெள்ளி கமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களும், வரலாற்றாய்வாளர்களும், இது துர்கா மஹிஷாசுரமர்தனி என்று அடையாளம் காட்டுகின்றார்கள். (1) இன்னும் சுவாரஸ்யமாக, மிக அதிக தரம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் உருவாக்கத்துக்கும் இது புதிய பார்வைகளை தருகிறது. இது கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏழாம் நூற்றாண்டின் பின் பகுதியில் இருந்த ஷாஹி மற்றும் ஜுன்பில் அரசுகளின் மீது நடந்த அரபிய […]
இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து 40 வருடங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஸ்டெனோகிராஃபராக, செக்ரடரியாகப் பணிபுரிந்துவந்தவர் திருமதி மீனாட்சி கோபாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்தாலும் அதில் 100% அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவது அவர் இயல்பு. இரண்டு வருட்னக்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்றால் இளைப்பாறுவதும், உறங்குவதும் இல்லை. மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடுவது என்கிறார் மீனாட்சி. பெங்களூரிலுள்ள தன் தங்கை லட்சுமி ஆர்வத்தோடு ஈடுபடும் கைவேலைகளைப் பார்த்து அவற்றில் ஆர்வம் கொண்டார். […]
REVIEW OF AMMA KANAKKU 0 நீல் பாட்டே சனாட்டா எனும் இந்திப் படம் தமிழ் பேசியிருக்கிறது. கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் கோர்வையாக இருக்கீறது. இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு நல்வரவு. சாந்தியெனும் எனும் அமலா பால் விஜய்யின் ஒரே மகள் பத்தாவது படிக்கும் அபிநயா. படிப்பில் நாட்டமில்லாமல், முக்கியமாக கணக்கில் கோட்ட்டிக்கும் மகளை உசுப்பேற்றி படிக்க வைக்க சாந்தி எடுக்கும் முடிவுதான் மீண்டும் பள்ளியில் சேர்வது. முதலில் ரங்கநாதன் எனும் சமுத்திரக்கனிக்கு இஷ்டமில்லை. […]
0 சராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. 0 வெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் ) கேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய், கலைஞ்ச தலையோட ஒரு லுக் வுடறச்சயே தெரிஞ்சு போச்சுப்பா இது செமை மாஸ்னு! அப்புறம் அவுரு பொண்ணு நிவேதிதாவா பேபி நைனிகா கொஞ்சி கொஞ்சி பேசறப்ப, எனக்கு என் ஆளு நினைவுக்கு வந்துட்டே இருந்தது. […]
0 விருதுகளையும் வெகுஜன ரசிப்புகளையும் அள்ளிக் கொண்டிருக்கும் மலையாளப்படம்! ‘ நேரம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் படைப்பு. அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு ஐம்பது நாட்கள் கழித்து திரையரங்கில் பார்த்தேன். ஆரம்பம் வெகு சாதாரணம். ப்ப்பி லவ் என்கிற விசயத்தை ‘பன்னீர் புஷ்பங்கள் ‘ தொடங்கி, பாக்யராஜின் ‘ இன்று போய் நாளை வா ‘ வரை பல கட்டங்களில் துவைத்து காயப் போட்டு விட்டார்கள். அது இன்னமும் கிழியாமல் இன்றைய இயக்குனர்களிடம் போய் சேர்ந்திருப்பது […]
0 நான்கு குறும்படங்களை இணைத்து 132 நிமிட ஒட்டுச் சட்டையாக தந்திருக்கீறார் கார்த்திக் சுப்புராஜ்! வெரைட்டி இருந்தாலும் வயிறு ரொம்பவில்லை! 0 “ உனக்கும் எனக்கும் பிடிச்ச அவியல் “ என்றொரு தலைப்பு பாடலுடன் ஆரம்பிக்கிறது இந்தப் படம். முடிவில் உனக்கு பிடிக்கிறது. எனக்கு பிடிக்குமா என்றொரு யோசனையுடன் கலைகிறது ரசிகர் கூட்டம்! 1, ஸ்ருதி பேதம் – இயக்குனர் மோஹித் மெஹ்ரா. தாத்தாவுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவள் ராஜின் தாய். ராஜ், தன்னை விட ஒரு […]
0 போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்! 0 செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபரான அவனுடைய லட்சியம் லண்டனின் பி.பி.சி. தொலைக்காட்சியில் சேர்வது. அதே போன்ற லட்சியத்துடன் இருக்கும் அனு அவனைக் காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலின் ஒரு கண்ணி என சந்தேகித்து காவல்துறை அவனை கைது […]
0 “மெமரீஸ்” தமிழ் பேசியிருக்கிறது. இன்னமும் மலையாள மெமரீஸ்/ நினைவுகள் தான் மறையாமல் ஈர்க்கிறது! 0 அன்பு மனைவி நீனா, செல்ல மகள் மீனுவுடன் வாத்சல்ய வாழ்வு வாழும் அரவிந்த்திற்கு மாட்டுத்தாவணி சேகரால் ஒரு சங்கடம். விளைவு? மனைவியையும் மகளையும் இழக்கிறான். குடியில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறான். ஐந்து பெண்களால் அவமானப்படுத்தப்படும் சந்தோஷ் எனும் மாற்றுத்திறனாளி, அவர்களின் கணவர்களை குறி வைத்துச் செய்யும் சீரியல் கொலைகளை துப்பறிய முடியாமல் திணறும் காவல் துறை இணை கமிஷ்னர் […]
0 தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி. நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை. 0 சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல் ஆய்வாளர். மனைவியும் இரு பிள்ளைகளுமாக நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் கொலைகளுக்கு அஞ்சாத வாத்தியார் எனும் தாதா! காவல் நிலையத்தில் ஒரு பள்ளி மாணவன் சுடப்பட, பழி சேதுபதியின் மேல் விழுகிறது. பின்னணியில் இருப்பது வாத்தியாரா இல்லை வேறு […]
0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா; விஷ வைரஸ் ஒன்றின் பரவலால் ஊட்டி நகரமே ஸோம்பிக்கள் எனும் மனித மிருகங்களால் சூழப்படும்போது, அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ரேணுகா மற்றும் மருத்துவர் குழுவை கோவைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் […]