சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது.  பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர் சந்தா – விஜய் கே. சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை  - ஜீவ. கரிகாலன் ஆசையின் சுவை – முனைவர்…

காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம…

எனது அடுத்த புதினம் இயக்கி

அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் இயக்கி. ஆதரவு தாருங்கள் முன்னுரை இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப் பார்த்து, அதிர்ந்து போய் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்ல, அவர்கள் அங்கு…

சர்வதேச கவிதைப் போட்டி

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை  நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் சுதந்திர தின கவிதைப் போட்டி... தலைப்புகள்1. தன்னம்பிக்கை2. மனித நேயம் சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.கலந்து கொள்ளும் அனைவருக்கும் E-சான்றிதழ்…

புத்தகச் சலுகையும். இலவசமும்

: சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “  ,,  சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில் இவற்றை வாங்குவோருக்கு கீழ்க்கண்டதில் இரு நூல்கள்…

பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின்      *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.போட்டியில்…

துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது.  இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி  - ஏகாந்தன் வயாகரா  - நாஞ்சில் நாடன் பைய மலரும் பூ…   குமரன் கிருஷ்ணன் புதியதோர் உலகு – ரட்ஹர்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ் நேற்று (ஜூலை 12, 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. தளத்தின் முகவரி: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: யோக்காய் – சுந்தர் வேதாந்தம் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் – ரவி நடராஜன் விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்! – லதா குப்பா பிஞ்ஞகன் – நாஞ்சில் நாடன் கல்லும் மண்ணும் – வ.ஸ்ரீநிவாசன் மற்றவர்களின் வாழ்வுகள் -மைத்ரேயன் பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’…
துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர்…