குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி

சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை, புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை அவை. அந்தப் பாடல்களை அடிப்படையாகக்…

திருப்பூர் இலக்கிய விருது 2020

                                               Tiruppur Literary Award  2020 வணக்கம் . வாழ்த்துக்கள்                திருப்பூர் இலக்கிய   விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்.. படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக  இவ்வாண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும்  இவ்விருதை    அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை…

சொல்வனம் 216 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 216 ஆம் இதழ் இன்று (9 ஃபிப்ரவரி 2020) வெளியிடப்பட்டுள்ளது.  இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்த பின் உங்கள் கருத்துகள், மறுவினைகள் இருப்பின் அவற்றை அந்தந்த விஷயங்களின் கீழேயே எழுத வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலாக…

‘தோற்றப் பிழை’ தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்

அன்புடையீர்,திண்ணை மற்றும் மற்ற இதழ்களில் வெளிவந்த எனது சிறுகதைகள் மற்றும்  குறுநாவல்களை தொகுத்து   காவியா பதிப்பகத்தார் 'தோற்றப் பிழை' என்ற தலைப்பில் கொண்டு வந்து உள்ளனர்.இதன் வெளியீட்டு  விழா கடந்த 19-01-2020 அன்று சென்னை புத்தக கண்காட்சியில்  நடைபெற்றது.அதன் தகவல்களை இத்துடன் இணைத்து…

பண்பாட்டு உணவுத்திருவிழா பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை

அன்பு நண்பர்களே,நமது பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி சென்னை அடுத்த குன்றத்தூரில் 25 ஆண்டுகளைக் கடந்து எளிய மக்களின் கல்விப்பணியில் இயங்கி வருகிறது.நமது  கல்விப் பணியில்  நமது பண்பாட்டு உணவுகளை மீட்டுருவாக்கும் எளிய முயற்சியாக 14 ஆண்டுகளாக உணவுத்திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.இந்த ஆண்டும்…

சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று  (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் – விபீஷணன் விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன் கட்டுரைகள் கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும் – செமிகோலன் எவ்வழி நல்லவர் ஆடவர் – பானுமதி ந. களியோடை – சிவா கிருஷ்ணமூர்த்தி வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1 – ரவி நடராஜன்…
வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

தமிழில் - குமரி எஸ். நீலகண்டன் லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட. கவிஞரின் வாழ்த்துக்கள்…

திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020

             ” பொழுதுபோக்கு அம்சங்களை மீறி வாழ்க்கையின் அனுபவப் பிரதிபலிப்புகளை திரைப்படங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களை வழிநடத்தும் நெறி முறையில் வெகுஜன திரைப்படத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது..உலகம் திரைப்படம் சார்ந்த கலைஞர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி

அன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் இன்று (12 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: சிறுகதைகள்: அலகுடைய விளையாட்டு – சிவா கிருஷ்ணமூர்த்தி உயிராயுதம்  - கமலதேவி 2016 – எண்கள் – அமர்நாத் ஒரு தூரிகை – ஜான் பெர்ஜர் …

ரத்ததானம்

துபாய் ரத்ததான மையத்துக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அவசிய தேவைகளுக்காக ஓ பாசிட்டிவ் மற்றும் ஏ பாசிட்டிவ் ஆகிய ரத்த வகைகள் தேவைப்படுகிறது. இந்த ரத்த வகைகளை உடையவர்கள் ரத்ததானம் செய்ய விரும்பினால் வார நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 7 மணி வரை அமீரக அடையாள அட்டையுடன் துபாய் லத்திபா…