August 9, 2020 • By
admin
அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் இயக்கி. ஆதரவு தாருங்கள் முன்னுரை இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப்…
August 9, 2020 • By
admin
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் சுதந்திர தின கவிதைப் போட்டி... தலைப்புகள்1. தன்னம்பிக்கை2. மனித நேயம் சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் மற்றும் சிறப்பு…
August 9, 2020 • By
admin
: சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “ ,, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில்…
August 3, 2020 • By
admin
நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post)…
அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும்…
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி - ஏகாந்தன் வயாகரா …
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ் நேற்று (ஜூலை 12, 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. தளத்தின் முகவரி: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: யோக்காய் – சுந்தர் வேதாந்தம் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் – ரவி நடராஜன் விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்! – லதா குப்பா…
குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர்.…
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி…
திருப்பூரில் தமிழறிஞர் மரணம் திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம் அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020) இரங்கற்குறிப்பு மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார்.…