தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் - பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் - கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை  - கா. சிவா சுடோகுயி - வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் -- ச. அனுக்ரஹா கட்டுரைகள்: சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்) டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் - ராஜி ரகுநாதன் “நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் - ராஜி ரகுநாதன் ‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி…

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில்  கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம். கொரானா விழிப்புணர்வு போட்டிகள் ©        பதிவுக் கட்டணம் இல்லை. ©        போட்டிகளில் பங்கு…

மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின்  “ வயிறு “…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

அன்புடையீர் சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: பதிப்புக் குழு குறிப்புகள்: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் கைச்சிட்டா – 3 மகரந்தம் கட்டுரைகள்: க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம்: கட்டுரைகள்: ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்   - நம்பி கிருஷ்ணன் சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு பேரழிவின் நுகத்தடி - உத்ரா சிறுகதைகள்: புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி ஆனந்த நிலையம்  -பாவண்ணன் நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந. ரசவாதம்… - குமரன் கிருஷ்ணன் யாத்திரை – லாவண்யா சத்யநாதன் கரி – காளி பிரசாத் இரா. கவியரசு- கவிதைகள் புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் கெவுரவம்  - சுஷில் குமார் சகுனியின் சொக்கட்டான்  - யுவராஜ் சம்பத் மேலும்:…

என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே?  நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள்.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்- ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை - கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை - அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி- கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன் நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன் மிகப்பெரிய அதிசயம் - அமர்நாத்…

நன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!

லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும்…

“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

அருணா சுப்ரமணியன்  அன்புடையீர், வணக்கம்.  திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் "வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்" என்ற…