தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                        சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ் இன்று (2 அக்டோபர் 2019) வெளியிடப்பட்டது. இந்த இதழில் பிரசுரமானவை: கட்டுரைகள்: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி  ஜா. ராஜகோபாலன்  நம்ம கையில என்ன இருக்கு?  - ரவி நடராஜன் புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!  - சர்வசித்தன் மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி  ஜூலி ஷெடிவி/…

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று மாறுபட்ட வகையில் "சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் நிகழ்த்த இருக்கிறோம்…

தமிழ் நாடகம் – உள்ளிருந்து

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நாடக ஆர்வலர்களுக்கும் அறியத் தாருங்கள். உங்கள் வரவும் கருத்தும் எம்மை மேலும் வளப்படுத்தும்.

10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.

யூலை மாதம் 13 ஆம் திகதி கனடா, ஒன்ராறியோ பீல் பிரதேச சொப்கா குடும்ப மன்றத்தினர் தங்கள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மிசசாகா, 4300 கௌத்ரா வீதியில் உள்ள…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழ் மறைந்த ஜெர்மன் எழுத்தாளர் W.G. ஸீபால்ட் என்பாரைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழை https://solvanam.com…

ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது

நண்பர்களே!கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது விழா,வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு விருதுகளின்…

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன. சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த…

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா பேரறிவிப்பு நிறுவகம்…

திருப்பூர் சக்தி விருதுகள்

பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல “  பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து…