தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்

    ந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம்.  விஞ்ஞானி சி.வி.ராமன் டாக்குமெண்டரிநான் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கத்தில்2006இல் வெளிவந்தது.  இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறிய அளவில் திரையிட்டோம்.பார்த்தவர்கள் அளவு குறைவெனிலும், பார்த்தவர்கள்மிகவும் ரசித்தார்கள். பாராட்டினார்கள்.  பலரும்பார்த்துப்…

வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய            சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

  வந்தவாசி. :. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச்…

தனிமொழியின் உரையாடல்

    - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில்…

நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

  லதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா…

ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன் தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில்…

அம்ஷன் குமார் “ஆவணப்பட இயக்கம்” நூல் வெளியீடு

ஆவணப்படங்களுக்கான தேவைகள் முன் எப்போதையும்விட இப்போது அதிகம் உணரப்படுகின்றன. ஆவணப்படத் தயாரிப்புகளும் அவற்றின் வெளியீடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. டிஜிடல் உபகரணங்களின் வரத்துக்குப்பின் யார் வேண்டுமானாலும் படங்களை எடுக்கலாம் என்கிற நிலைமையும் உருவாகியுள்ளது. ஆனால் ஆவணப்படத்தை…

விழித்தெழுக என் தேசம் – கவிதை நூல் வெளியீடு

சென்னைத் தாரிணிப் பதிப்பக அதிபர் வையவன், எனது கவிதை நூல் "விழித்தெழுக என் தேசம்" என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாறுமாறான தலைப்புகளில் என்  முதற் கவிதை நூல் படைப்பு தளிர்த்து…

எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

  அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது (2017) ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல்…

What, if born a girl? எனும் ஆங்கில நாவல் வெளியீடு

அன்புமிக்க திண்ணை வாசகர்களே! சில நாள்கள் முன்னர், What, if born a girl? எனும் ஆங்கில நாவலை  Cyberwit.net Publishers, Allahabad, வெளியிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜோதிர்லதா கிரிஜா