சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்

This entry is part 2 of 17 in the series 12 பெப்ருவரி 2023

அன்புடையீர்,                                                                                          12 ஃபிப்ரவரி,  2023             சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ் இன்று (12 ஃபிப்ரவரி, 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும் – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -7) ஊனுண்ணித் தாவரம் – வீனஸ் – லோகமாதேவி கங்கோத்ரி – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 6) கனவு மெய்ப்பட வேண்டும் – பானுமதி ந. ஒழிக தேசியவாதம்! – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) நிலவு ஒரு […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை

This entry is part 11 of 20 in the series 29 ஜனவரி 2023

அன்புடையீர்,                                                                                          9 ஜனவரி 2023       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: ’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம் – எஸ்ஸார்சி ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு– தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-10] நேரம் எனும் கள்வன் – உத்ரா இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 2) உத்தரகாசி– லதா குப்பா […]

கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி

This entry is part 8 of 20 in the series 29 ஜனவரி 2023

கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் (இடம் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் ) இதில் கொங்குபகுதியைச் சார்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களின் முக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் தூரிகை சின்னராஜ் வரைந்தவை அவை. இரு முறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கோவை புவியரசு, கோவை ஞானி, பொள்ளாச்சி அம்சப்ரியா, பொள்ளாச்சி வாமனன், திருப்பூர் சுப்ரபாரதிமணியன் ., திருப்பூர் சி. சுப்ரமணியம் உடப்ட 20 ஓவியங்கள் […]

காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு

This entry is part 5 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன் காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் சென்ற வியாழக்கிழமை 2023, தைமாதம் 26 ஆம் திகதி சிறப்பாக நடந்தேறியது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம் நடப்பது ஒரு சாதாரண பாரம்பரிய நிகழ்வுதான். ஆனால், இலங்கையில் இப்போது, அதாவது யுத்தத்திற்குப் பின்னாக நடக்கும் இத்தகைய கும்பாபிஷேகங்கள் காலத்தால் முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் யுத்தகாலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்த அனேகமான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இக்காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் […]

நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

This entry is part 11 of 11 in the series 15 ஜனவரி 2023

நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

குவிகம் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு  15/01/2023

This entry is part 10 of 11 in the series 15 ஜனவரி 2023

ஜனவரி  15, 2023                                     மாலை 6.05 மணி நிகழ்வின் நேரடி ஒளிபரப்புநிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib    youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38   குவிகம் மின்னிதழ் வாசிக்க முந்தைய நிகழ்வுகளின் காணொளிகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 8 of 11 in the series 15 ஜனவரி 2023

அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்]இயற்கையின் கலகம் – ஜான் லான்செஸ்டர் (தமிழில்: கோரா )மாற்றாரை மாற்றழிக்க- உத்ராசீனா… ஓ… சீனா! – ஒரு அரிசோனன்பெருங்கரடி: கிரெக் […]

காற்றுவெளி தை இதழ் (2023)

This entry is part 7 of 11 in the series 15 ஜனவரி 2023

வணக்கம்,காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின் தொகுப்பாக இருப்பின் நன்று.இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக அனுப்புங்கள்.படைப்புகள் லதா எழுத்துருவில் அமைதல்வேண்டும்.இம்மாத இதழை அலங்கரிப்பவர்கள்:கட்டுரைகள்:        கவிஜி        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        திருஞானசம்பந்தன் லலிதகோபன் கவிதைகள்:      வாசுகி வாசு      தங்கேஸ்  […]

கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

This entry is part 4 of 11 in the series 15 ஜனவரி 2023

அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ 260 ISBN No.978-93-93358-24-0 தொடர்புக்கு- 044-23726882/8129567895 அன்புடன் தாரமங்கலம் வளவன் 8129567895

சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 11 of 12 in the series 1 ஜனவரி 2023

அன்புடையீர்,                                                                               25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை) பர்கோட் – – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர் -பாகம் -3) மாலதி சந்தூர், ரேணுகா தேவி – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்] சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?–கோரா (சோசலிசத்துக்கான நேரம் தொடரில் பாகம் 3) அஷ்டத்யாயீ – உத்ரா […]