Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)
அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Mountommaney என்னுமிடத்தில் அமைந்த Centenary Community Hub மண்டபத்தில் நிகழ்ந்த கலை - இலக்கிய சந்திப்பு அரங்கில் மூத்த தலைமுறையினரும் இளம்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும்,…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், கிள்ளிப்பாலம், திருவனந்தபுரம்-695002 அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா 26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]
தலைமை : திரு வளவ. துரையன்’ தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : தமிழாகரர் திரு தெ. முருகசாமி, புதுச்சேரி பொருள் : சிலம்பில் ஊழ் நன்றியுரை :…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014
நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஓவிய காட்சி
வணக்கம் திண்ணை ஆசிரியர் எனது அடுத்து வரும் ஓவிய காட்சி, உங்கள் thinnai பதிவு செய்ய முடியுமா ? http://www.vasuhan.com நன்றி வாசுகன்
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
தேசியநூலக வாரியத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வரங்கிற்கான அழைப்பிதழ் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. ஏற்பாட்டாளர்கள். ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - ஆய்வரங்கு தேதி: 23 மார்ச் 2014 நேரம்: மாலை 5.00 - 8.30 இடம்: விக்டோரியா…