தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)

  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். ‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன்…

திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

முருகபூபதி அறுபது  ஆண்டுகாலமாக  அயற்சியின்றி  எழுதிவரும் இலங்கையின்   மூத்த  முற்போக்கு  படைப்பாளி நீர்வைபொன்னையன்                             இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல் …

தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …

          அருமைநாதன் தன்னுடைய சோகக் கதையைக் கூறலானான்.           காவலர்கள் கண்காணிப்பில் அவன் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டான். அவனுடைய கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் அவனால் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. காரைக்குடிக்கும் குன்றக்குடிக்கும் நடுவில் உள்ள பாதரக்குடி…

வெளிச்சளிச்சம்

நந்தாகுமாரன் வெளிச்சளிச்சம் (lighght)   அரம் சரோயன் (Aram Saroyan) என்ற அமெரிக்க கவிஞரின் மேற்படி கவிதை (ஆமாம் இது கவிதை தான் ... எந்த எழுத்துப் பிழையும் இல்லை ... நம்புங்கள்) 1965-இல்…

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய…

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

  சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார்…

வண்ணதாசனுக்கு வணக்கம்

    எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப்…

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

  செந்தில் இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற - மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான -  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்து, மனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும்…

எளிய மனிதர்களின் தன் முனைப்பு

என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ----------------------------------- நடவடிக்கைகள்   ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து…

தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும். பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை …