தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

இன்குலாபுக்கு அஞ்சலிகள்

  1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை…

வேழப்பத்து 14-17

வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க;…

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது…

சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா

முருகபூபதி - அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் " நினைவாற்றலுக்கு      இணையான     இன்னொரு      பண்பை    மனிதரிடம்     இனங்காண     முடியவில்லை " இலங்கையில்   1982 -  1983    காலப்பகுதியில்        பாரதி     நூற்றாண்டு விழாக்கள்      நாடு   தழுவிய    ரீதியில்     நடந்தபொழுது    …

திரும்பிப்பார்க்கின்றேன் – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

முருகபூபதி  - அவுஸ்திரேலியா கற்றதையும்   பெற்றதையும்   அறிவார்ந்த  தளத்தில் சமூகத்திற்காக  பயன்படுத்திய  பெண்ணிய  ஆளுமை       "  பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள்…

Post-Truth: மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்….

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================ இந்த ஆண்டுக்கான சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது "Post Truth". அதன் அர்த்தம், உண்மை கடந்தது எனச் சுருங்கக் கூறலாம். அதாவது புழக்கத்தில் நீண்டகால சம்பிரதாயமாக இருந்த ஒரு விடயம் தனது…

தொடுவானம் 146. காணி நிலம் வேண்டும்…

தேர்வுகள் நெருங்கிவிட்டது. இரவு பகலாக கண்விழித்து படிப்பில் கவனம், செலுத்தினோம். வரக்கூடிய வினாக்கள் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பாடநூல்களில் முக்கிய வரிகளைக் கோடிட்டு வைத்தோம். வெள்ளைத் தாள்களில் குறிப்புகள்…

கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

தமிழ்மணவாளன் இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும்…

படித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல் ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்

முருகபூபதி நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார். அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு…

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.

புத்தகப் பார்வை. கொமறு காரியம் - கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 - விலை - 110/= தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால்,…