குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:

கோவிந்த் கருப் மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் தேனை முழுதும் இழக்கும் தேனீ வகையறா இல்லை…. மலரெனினும் மலமெனினும் இலக்கேதும் அன்றி அமர்ந்து செல்லும் , உலகம்…
திரை ஓசை  டமால் டுமீல்

திரை ஓசை டமால் டுமீல்

சிறகு இரவிச்சந்திரன்   வசதியும் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட கணநொடியில், சின்ன ஒழுக்க மீறல், ஒரு இளைஞனுக்கு விளைவிக்கும் சங்கடங்களை, ஓரளவு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருக்கும் புதிய இயக்குனர்  ஸ்ரி பாராட்டுக்குரியவர். ஒரு திரில்லருக்குத் தேவையான நறுக் எடிட்டிங் ( பரமேஷ் கிருஷ்ணா…

திண்ணையின் இலக்கியத் தடம் -32

அரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -32 சத்யானந்தன் நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு அஞ்சலி…

புள்ளின்வாய்கீண்டான்

வளவ. துரையன் புள்ளின்வாய்கீண்டானைப்பொல்லாஅரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக்கீர்த்திமைபாடிப்போய் பிள்ளைகளெல்லாரும்பாவைக்களம்புக்கார் வெள்ளிஎழுந்துவியாழமுறங்கிற்று புள்ளுஞ்சிலம்பினகாண்போதரிக்கண்ணினாய் குள்ளக்குளிரக்குடைந்துநீராடாதே பள்ளிக்கிடத்தியோபாவாய்நீநன்னாளால் கள்ளந்தவிர்ந்துகலந்தேலோரெம்பாவாய். இஃதுஆண்டாள்நாச்சியார்அருளிச்செய்ததிருப்பாவையின்பதின்மூன்றாம்பாசுரம். இப்பாசுரத்தில்போதரிக்கண்ணினாய்’ என்றுகூப்பிடுவதிலிருந்துதன்கண்ணழகைக்கொண்டுகர்வம்கொண்டும்கிருஷ்ணன்தான்நம்மைத்தேடிவரவேண்டுமேதவிரநான்அவனைத்தேடிச்செல்லவேண்டியதில்லைஎன்றும்உள்ளேகிடப்பவளைஎழுப்புகிறார்கள். கடந்தபதின்மூன்றாம்பாசுரத்தில்  ’மனத்துக்கினியான்என்றுஇராமன்பெருமைபாடினீர்களே’என்றுஅவள்கேட்கிறாள். உடனேஅவர்கள்முன்பு’இராமனையும்சொன்னோம்; கண்ணனையும்சொன்னோம்இப்போதுஇருவரையும்சேர்த்துப்பாடுகிறோம்’என்கிறார்கள். மேலும்கண்ணனும்இராமனும்ஒன்றுதானே? யசோதைகண்ணனைஅழைக்கையில்இராமனைக்கூப்பிடுவதுபோல்; ”வருகவருகவருகவிங்கேவாமனநம்பீ வருகவிங்கேகரியகுழல்செயவாய்முகத்தென் காகுத்தநம்பீவருக’              என்றுதானேஅழைக்கிறாள். ஆயர்சிறுமிகள்  தங்கள்சிற்றிலைக்கண்ணன்சிதைக்கவருகையில், “சீதைவாயமுதம்உண்டாய்எங்கள்சிற்றில்சிதையேல்”  என்றுதானேஇராமன் பெயர்சொல்லிவேண்டுகிறார்கள். பொய்கையில்வஸ்திராபகரணம்செய்தபோதுகோபியர்கள் “இரக்கமேன்ஒன்றும்இலாதாய்…

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

க.பஞ்சாங்கம், புதுச்சேரி. விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன்…

இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா

  நகரத்தாரின் இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும், வரலாற்று உண்மைகளில் ஒன்று. தொன்று தொட்டு இலக்கியம் வளர்த்த செட்டிநாட்டு அரசர்களின் கருணையில், இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு. லட்சுமணன் வழிகாட்டலில், மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய…

ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்

பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி   [மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்) படைத்த கட்டுரையின் சுருக்கம்] .   முன்னுரை  …
பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை

பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை

வில்லவன் கோதை அறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை  அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில்  இரவு பகலாக உழைத்திருக்கிறோம். இருந்தபோதும் எங்களில் பெரும்பாலோர்  இந்த  ஏற்காட்டை அப்போதெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதற்கான  அவகாசமோ அதைப்பற்றிய விருப்பமோ அன்றைக்கு எங்களுக்கு…

தினமும் என் பயணங்கள் – 13

உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்பது பாவம் ஆகாதா? மனம் ஆயிரத் தெட்டுக் கேள்விகளை இதயத்தின் ஆழத்தைக் கிள்ளி வலி ஏற்படுத்தியபடியே வினா எழுப்பும், ஆரம்ப காலங்களில் ராஜகுருவை வெறுத்த நான், மகள் மடியில் விழுந்த காலக் கட்டங்களில், அவனின் அருகாமைக்காக…

சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்

[ புதிய மாதவியின் ‘பெண் வழிபாடு” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் என பல வகையான தளங்களில் இயங்கி வருபவர்.  ‘பெண் வழிபாடு’…