Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]
பாச்சுடர் வளவ. துரையன் வாழ்த்து எடுத்த பணி இனிது நிறைவேறியது குறித்து மகிழ்ந்த இந்நூலாசிரியர் ஒட்டக்கூத்தர் நன்றிக் கடனாகவும். நல்வாழ்த்தாகவும், தம்மையும், தமிழையும் தமிழ் மக்களையும் காத்தருள் செய்த, செய்யும் கடவுளரைக் காவலராய்…