Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு
விஜய் இராஜ்மோகன் சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் – ஒரு நான்கைந்து நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது போல…