Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் அடையப் பிலநதி கீழ்விழ அண்டத்தடி இடைபோய் உடையப்புடை பெயர்வெள்ளம் உடைத்து இக்குளிர்தடமே. [311] [பிலநதி=பாதாள கங்கை; உடைய=முட்ட; பெயர்தல்=எழுதல்; தடம்=பொய்கை] இந்தப் பொய்கையின் குளிர்ந்த நீரானது…