Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கம்பனின்[ல்] மயில்கள் -1
எஸ். ஜயலக்ஷ்மி எத்தனை தடவை பார்த்தாலும் யானை, கடல், மயில் முதலியவை அலுப்புத் தருவ தில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவற் றைப் பர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் மயில் ஆடுவதைப் பார்க்கும் போது ஆனந்தம் ஏற் படுகிறது. அருணகிரிநாதர்…