தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.

  ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை  தந்திட்ட…

சாகும் ஆசை….

  சேயோன் யாழ்வேந்தன்   “எங்கு வேண்டுமானாலும் போ நான் சாகும்போது பக்கத்தில் இரு” அம்மாவின் ஆசையை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான்.... நான் சாக நேரும்போது அவள் மடியில் சாகவேண்டுமென்பதும் நான் சொல்லாத ஆசைதான்.…

உற்றுக்கேள்

==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே! உன் கருவுக்குள் விதை தூவியது யார்?…

எதுவும் வேண்டாம் சும்மா இரு

முல்லைஅமுதன் போராடச் சொல்லி அம்மாவால் சொல்லித் தர முடியவில்லை. அரசியல் சொன்ன அப்பாவால் அக் கதைகளுக்குள்ளேயே முடங்கிப்போனார். காவல் நிலையத்தில் களங்கப்பட்ட அக்காளை மௌனமாக இரு என் வெந்நீரில் குளிக்கவைத்து பாடசாலைக்கு மீண்டும் அனுப்பினாள்.…

சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்

  ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை  தந்திட்ட…

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

‘ரிஷி’ முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம்…

ஒரு கவிதையின் பயணம்

  சேயோன் யாழ்வேந்தன் இவ்வளவு நேரமும் அந்த பூங்கா இருக்கையில் அமர்ந்திருந்த பறவையிடம் இருந்த கவிதை, காரணம் ஏதுமின்றி அது பறந்துபோனவுடன், இருக்கையில் அமர்ந்து கொண்டது. இப்போது அந்தக் கவிதையின் மீது ஒரு பெண்…

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை

  ப.கண்ணன்சேகர் இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின் பாரதம் வேண்டிய…

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

  ‘ரிஷி’   முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான…

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ்…