தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முயல்கள்

ஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு…

பிஸ்மார்க் கவிதை எழுதினார்

நேதாஜிதாசன் பிஸ்மார்க் கவிதை எழுதி கொண்டிருப்பதாக சொன்னார்கள் பிரவுனியன் இயக்கம் போல அவரை பார்க்க செல்ல திட்டமிட்டிருந்தேன் திடீரென நவீனன் வந்து என்னை பார்க்க வந்தவர் தன்னை பார் என சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார்…

தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டுப் பிள்ளை பிறக்குதடி ஈராறு திங்கள் தாண்டி, சித்திரை முதல்நாள் தமிழ்த் தாயிக்கு ! புத்தாண்டுப் பஞ்சாங்கம் வாசிப்போம் சித்திரை மாத நாள் முதலாய் ! புத்தாண்டுக் கன்று உடனே,…

அக இருப்பு

அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு…

லேசான வலிமை

கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து விழித்தேன் பல இரவுகள் காற்றில் அசைந்து பறந்தும் போகும் லேசான அவை…

நான்கு கவிதைகள்

ஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி "குப்புச்சாமி என்று இங்கே ?…

எனக்குப் பிடிக்காத கவிதை

- சேயோன் யாழ்வேந்தன் எனக்குக் கவிதை பிடிக்காது பிடிக்காத கவிதை படித்து பிடிக்காத கவிதை எழுதி கவிதை எனக்குப் பிடித்துவிட்டது பிடித்த கவிதை படிப்பதும் இல்லை எழுதுவதும் இல்லை இரவைப் பற்றிய ஒரு கவிதையை…

கவிஞனாகிறேன்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம் வழிகாட்டுகிறது சூத்திரம் இல்லாமல் சூட்சுமம் அவிழ்கிறது…

நிறை

மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு அதிகார உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும் என்…

சொற்களின் புத்தன்

  சேயோன் யாழ்வேந்தன்   சொற்களின் சிற்பி சிற்பியின் உளிச்சிதறல்களில் புதுப்புது சொற்களைக் காண்கிறான்   சொற்களின் வேடன் வேடனின் வித்தைகளில் புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான்   சொற்களின் கடவுள் கடவுளின் மொழியில் புதுப்புது…